• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-10-18 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையில் மூன்றாவது தேசிய காலநிலை மாற்றம் பற்றிய தொடர்பாடல் அறிக்கையை தயாரிக்கும் கருத்திட்டம்
2 கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் நீர்கொழும்பு பிராந்திய பொறியியலாளர் அலுவலகத்துக்கு புதிய மூன்று மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
3 வனவுயிர் வலயங்களுக்கு அண்மையில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துதல்
4 2013 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க திவிநெகும சட்டத்தை திருத்துவதற்கான சட்டம்
5 இலங்கையில் எதிரிடையான கழிவுப் பொருட்கள், சரிசம வலுவுடன் எதிர்ச் செயலாற்றுதல் வரி பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சட்டம் இயற்றுதல்
6 நெல்லை அரிசியாக்கி விற்பனை செய்வதற்கான வழிமுறையொன்றை வகுத்தமைத்தல்
7 இலங்கைக்கு உரியதான புவியியல் குறிகாட்டிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்தைத் திருத்துதல்
8 களுத்துறை றைகமவில் கைத்தொழில் மற்றும் தொழினுட்ப அபிவிருத்திக்கான உயர்வலயமொன்றை நிறுவுதல்
9 மேற்குப் பிரதேசத்தில் நிருமாணிக்கப்படவுள்ள உத்தேச ஐந்து இலகுரக புகையிரத போக்குவரத்து பாதைகள் பற்றிய சாத்திய தகவாய்வொன்றை மேற்கொள்தல்
10 "Acland House” மாளிகையை உயர் தரத்திலான வசதிகள் உட்பட சேவைகளை வழங்கும் சிறிய ஹோட்டல் ஒன்றாக (Boutique Hotel) அபிவிருத்தி செய்தல்
11 ஒலுவில் கடற்றொழில் துறைமுகத்தை கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவருதல்
12 தேயிலை கைத்தொழிலுக்கான தகவல் தொழினுட்ப முறைமையொன்றை தயாரித்தல் - இலங்கை தேயிலை சபை
13 புண்ணிய கிராம கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பௌதிக மற்றும் ஆன்மீக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
14 இலங்கையில் கால்நடைவள துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல்
15 மொனராகலை மாவட்ட விளையாட்டு கட்டடத்தொகுதி மற்றும் மொனராகலை உள்ளக விளையாட்டு மைதானம் என்பவற்றை நிருமாணிப்பதற்காக காணியொன்றை பெற்றுக்கொள்தல்
16 எல்பிட்டியவில் பெறுமதிசேர் செயற்பாட்டு வலயமொன்றை ஆரம்பித்தல்
17 நடுத்தர வருமான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கான துரித நிகழ்ச்சித்திட்டம்
18 பெண்கள் குடும்பத் தலைவிகளாகவுள்ள குடும்பங்களுக்கான தேசிய திட்டம்
19 1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்துதல்
20 1999 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சுகததாச தேசிய விளையாட்டு கட்டடத் தொகுதி அதிகாரசபை சட்டத்தை திருத்துதல்
21 இலங்கையில் றேடியல் மற்றும் திண்ம டயர் தொழிற்சாலையொன்றை நிருமாணித்தல்
22 இலங்கை போக்குவரத்துச் சபைக்கு அசோக் லேலண்ட் கம்பனியிடமிருந்து 163 புதிய எஞ்சின்களை கொள்வனவு செய்தல்
23 இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 20 கொள்கலன்களை கொண்டு செல்லும் வெகன்களையும் 30 எரிபொருள் தாங்கி வெகன்களையும் கொள்வனவு செய்தல்
24 இரஜரட்டையை எழுச்சிபெறச் செய்தல் - சனாதிபதி நிகழ்ச்சித்திட்டம் - "பொலன்நறுவையை எழுச்சிபெறச் செய்வோம்" எனும் மாவட்ட அபிவிருத்தி கருத்திட்டங்கள் 2016 - 2020
25 இலங்கை அரசாங்க வலையமைப்பு 2.0 கருத்திட்டத்தின் நடைமுறைப்படுத்துகை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.