• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-10-11 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்து வதற்கு உரியதான கொள்கையும் சட்டக் கட்டமைப்பும்
2 அதிகாரம் கையளித்தல் (பிரதேச செயலாளர்கள்) (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
3 "கிராம ராஜ்ஜிய" அலகுகளைத் தாபிப்பதற்கான வரைவு கருதுகோள் பத்திரமும் கட்டமைப்பும்
4 சுற்றுலாத்துறை மற்றும் கலாசாரம் சம்பந்தமான புலமைச் சொத்துக்கள் கருத்திட்டமொன்றை தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்துதல்
5 திறந்த அரசாங்க பங்குடமை - தேசிய செயற்திட்டம்
6 சர்வதேச தொழில் அமைப்பின் கடலோடிகள் சார்ந்த துறைக்குரியதான சமவாயத்தை வலுவாக்கம் செய்தல்
7 கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் வௌ்ளப்பெருக்கு மற்றும் சுற்றாடல் மாசடைதலை கட்டுப்படுத்துதல்
8 "நீர் மீள் பாவனை / மாற்று நீர் வழங்கல்" பற்றிய பயிற்சிபட்டறையொன்றை இலங்கையில் நடாத்துதல்
9 சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியம் 2016‑06‑05 ஆம் திகதியன்று வெடித்தமையால் அனர்த்தத்திற்குள்ளானவர்களுக்கு தொடர்ந்தும் சலுகைகளை வழங்குதல்
10 உயர்சக்தி பௌதிக விஞ்ஞானவியல் மற்றும் தொழினுட்பவியல் ஒத்துழைப்பு
11 இலங்கைக்கும் கியூபா குடியரசுக்கும் இடையில் விஞ்ஞான, தொழினுட்பம் மற்றும் புத்தாக்கம் தொடர்பில் செய்துகொள்ளப்படும் உடன்படிக்கை
12 களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல்
13 இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கள் கொண்டுள்ளவர்கள் விசா அனுமதியைப் பெறுவதிலிருந்து விலக்களிப்பது தொடர்பில் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸ்சுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
14 பேரேவெவ புனரமைப்பு மற்றும் மீள் அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
15 ஐக்கிய நாடுகளின் 2017 சருவதேச வெசாக் தின விழாவையும் மாநாட்டையும் இலங்கையில் நடாத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்தல்
16 விசேட பொருளாதார நிலையங்களின் உள்ளக வீதிகள் மற்றும் நுழைவுப் பாதைகளை பழுதுபார்த்தலும் நிருமாணித்தலும்
17 இலங்கை தலைமை வகிக்கும் காலப் பகுதிக்குள் கொழும்பு செயற்பாடு மற்றும் அபுதாபி கலந்துரையாடலுக்கான செயலகமொன்றையும் மதியுரைக் குழுவொன்றையும் தாபித்தல்
18 பல்கலைக்கழக மாணவிகளுக்கான விடுதி வசிகளை நிருமாணிக்கும் துரித கருத்திட்டம்
19 பல்கலைக்கழகங்களில் நிருமாணிக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
20 கிளிநொச்சி மாவட்டத்தில் களஞ்சியசாலைத் தொகுதியொன்றை நிர்மாணித்தல்
21 வரவுசெலவுத்திட்டம் - 2017 - இரண்டாவது வாசிப்பு மீதான விவாதமும் குழுநிலை விவாதமும்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.