• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-10-04 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 காலநிலை மாற்றங்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய விதத்தில் உலர்வலய விவசாயிகளின் சக்தியை மேம்படுத்துதல்
2 பசுமை சக்தி அபிவிருத்தியையும் வலுசக்தி வினைத்திறனையும் மேம்படுத்தும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
3 இலங்கை மற்றும் நோர்வே, சுவீடன், டென்மார்க் இராச்சியங்களுக்கு இடையே (தரப்பினர்கள்) விமான சேவைகள் கலந்துரையாடல்
4 இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையேயான இருதரப்பு விமானசேவை கலந்துரையாடல்
5 அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பில் 2016‑08‑31 ஆம் திகதியன்றுக்கான முன்னேற்றம்
6 வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பின்லாந்து குடியரசு அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கை
7 புலம்பெயர் நடவடிக்கைகள் தொடர்பில் சுவிஸ் சமஷ்டி பேரவைக்கும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் ஒத்துழைப்பு உடன்படிக்கை
8 மட்டக்களப்பு மாவட்டத்தில் தோல்பொருள் கைத்தொழிலிற்கான கைத்தொழில் பேட்டையொன்றைத் தாபித்தல்
9 உத்தேச கொழும்பு கோட்டை அபிவிருத்திக் கருத்திட்டம் (நடைபாதை வலையமைப்பு மற்றும் வர்த்தக நிலையங்களை மீள நிறுவுதலும்)
10 தொழிலற்ற பட்டதாரிகளை திறன் மற்றும் முகாமைத்து ஆற்றலுடன் பெருந்தோட்டத் துறையில் ஈடுபடுத்துதல்
11 சீதாவக்கை கங்கை நீர் மின் உற்பத்திக் கருத்திட்டத்தை செயற்படுத்துதல்
12 அழிக்கமுடியாத நன்கொடை உறுதிகளை இரத்துச் செய்யும் சட்டமூலம்
13 வெளிநாடுகளில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் பற்றிய அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசு
14 தொழினுட்ப பாடங்களை கற்கும் மாணவர்களுக்காக தேசிய கல்வியியல் கல்லூரியொன்றைத் தாபித்தல்
15 மலையக மற்றும் கிராமிய பிரதேசங்களில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையை மேம்படுத்துதல்
16 அரசாங்க பல்கலைக்கழகங்களினதும் உயர்கல்வி நிறுவனங்களினதும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
17 அரசாங்க மருத்துவமனைகளுக்குத் தேவையான நோய்த் தொற்று தடுப்பூசி மருந்துகளை கொள்வனவு செய்தல்
18 சிறுவர் நோய் தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்து நடாத்திச் செல்வதற்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்தல்
19 மாகாணங்களுக்கிடையிலான விடயக் கூட்டிணைப்பு
20 ஆழ்கடலில் மணல் அகழ்தல் மூலம் மாரவில கரையோர மணல் ஊட்ட கருத்திட்டம் இரண்டாம் கட்டம்
21 பிரதேச செயலகப் பிரிவுகள் ரீதியிலும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ரீதியிலும் இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் இணைந்த கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினை செயற்படுத்தல்
22 2017 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம்
23 வறுமை ஒழிப்பு நிலைபெறுதகு மாதிரி கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.