• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-09-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 திருகோணமலை கடற்படை கப்பல் தளத்தில் இறங்குதுறையொன்றை நிருமாணித்தல்
2 அரசாங்க மற்றும் பகுதி அரசாங்க நிறுவனங்களின் கட்டடங்களை சுற்றாடல் நட்புறவுமிக்க பசுமைக் கட்டடங்களாக நிருமாணித்தலும் பேணுதலும்
3 நிலவும் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புதல்
4 இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இளைஞர் அபிவிருத்தியுடன் தொடர்புடையதாக கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துதல்
5 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்
6 கேகாலை மாவட்டத்தில் அனர்த்தத்திற்குள்ளான குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்பட்ட கிராமங்களுக்கு நீர்வழங்கல் வசதிகளை பெற்றுக் கொடுத்தல்
7 களுத்துறை பனாபிட்டியவிலுள்ள நன்நீர் மீன் சினையூட்டல் நிலையத்தை தேசிய நீரகவளமூல ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மைக்கு நிரந்தரமாக உடைமையாக்குதல்
8 திரிபோஷ உற்பத்திக்காக சோயா அவரை கொள்வனவு செய்தல்
9 இலங்கை உணவு விஞ்ஞான மற்றும் தொழினுட்ப நிறுவகத்தை தாபித்தல்
10 வவுனியா உத்தேச பொருளாதார மத்திய நிலையம் சார்பில் காணியொன்றை உடைமையாக்கிக் கொள்ளல்
11 முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்கள் / முன்பள்ளி பாடசாலை பிள்ளைகளின் போசாக்கு நிலைமையை மேம்படுத்துதல்
12 கட்டாக்காலி நாய்களினால் பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்த்தல்
13 இலங்கையில் நடாத்தப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாடு
14 தகவல், தொடர்பாடல் தொழினுட்ப தேசிய திறமுறை: 2016-2018 - இலங்கை தகவல், தொடர்பாடல் தொழினுட்ப முகவராண்மை - 20 மில்லியன் ரூபாவை விஞ்சிய கருத்திட்டங்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
15 முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா, கஜபாபுர பிரதேசத்திலிருந்து நெடுங்கேணி நகரம் வரை செல்லும் பிரதான வீதியை மேம்படுத்தல்
16 கண்டி போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் நிருமாணிப்பு பணிகள்
17 இலங்கை தேசிய வைத்தியசாலையில் வலிப்பு நோய் பிரிவொன்றுக்காக மருத்துவ உபகரணங்கள் வழங்கி பொருத்துதல்
18 பராளிய நங்கூரமிடும் வசதிகளை நிருமாணிக்கும் ஒப்பந்தம் - காலி மாவட்டம்
19 தொழில் திணைக்களத்தை மறுசீரமைத்தலும் தொழில் உத்தியோகத்தர் களுக்கு புதிய சேவைப் பிரமாணக் குறிப்பை தயாரித்தலும்
20 அரசாங்க நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தின் மீளாய்வு
21 சிகரட் மற்றும் புகையிலை உற்பத்திகளின் மீது விதிக்கப்பட்டுள்ள வரியைத் திருத்துதல்
22 போகம்பர சிறைச்சாலை மனையிடத்தை மீள் அபிவிருத்தி செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.