• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-09-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையில் துரித பொருளாதார மாற்றங்களை உருவாக்குதல்: மத்திய நிகழ்ச்சித்திட்ட முகாமைத்துவப் பிரிவொன்றைத் தாபித்தல்
2 காட்டு யானைகளினால் விளைவிக்கப்படும் உயிர் மற்றும் சொத்துக்கள் சார்ந்த சேதங்களுக்கான நட்டஈட்டுத் தொகையை அதிகரித்தல்
3 தேசிய தொழில் பாதுகாப்பு வாரம் - 2016
4 2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தைத் திருத்துதல்
5 கலைஞர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
6 தேசிய வடிவமைப்பு நிலையத்திற்கான புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
7 அங்குனுகொலபலஸ்ஸ நகர அபிவிருத்தி நோக்கங்களுக்கு தேவையான காணிகளை உடைமையாக்கிக் கொள்ளல்
8 மிஹிந்தலை நகர மத்தி மீள் அபிவிருத்திக் கருத்திட்டம்
9 வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படப் பிரிவுகள் சம்பந்தமான ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் நோக்கில் இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
10 வெலிக்கடை சிறைச்சாலை மற்றும் அதன் துணைப் பிரிவுகளை கொண்டு செல்லும் பொருட்டு ஹொரண சொரணவத்த காணியை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்காக சுவீகரித்தல்
11 தகவல் தொடர்பாடல் தொழினுட்ப கல்வி அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்கள்
12 பாணந்துறை பிரதேச செயலகத்திற்குப் புதிய மூன்று மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
13 பெறுமதி சேர்க்கப்பட்ட வரியைத் திருத்துவதற்கான சட்டமூலம்
14 2017 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்றில் 69 ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டங்களை ஒழுங்கு செய்தல்
15 காலஞ்சென்ற ராமாஞ்ச மஹா நிக்காயவின் துணை பிரதான ஆலோசகரும் அதி வணக்கத்திற்குரிய நாஉயனே ஆரியதம்ம தேரோ அவர்களின் இறுதிக் கிரியைகளை அரசாங்க அனுசரணையில் நடாத்துதல்
16 அனுபவம்மிக்க நிபுணத்துவ மருத்துவர்களுக்கு 63 வயதுவரை சேவை காலத்தை நீடித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.