• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-09-06 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையில் சுற்றாடல் நட்புறவு சாரா கல்நார் இழையங்களின் இறக்குமதி மற்றும் பாவனையினைக் கட்டுப்படுத்தல்
2 பொலித்தீன் மூலம் உருவாகியுள்ள சுற்றாடல் பிரச்சினைகளை குறைக்கும் பொருட்டு பொலித்தீன் பாவனையை உரிய வகையில் முகாமித்தல்
3 தேசிய கடல்வளங்களை பாதுகாத்தல் வாரத்தைப் பிரகடனப்படுத்தல்
4 வனசீவராசிகள் பாதுகாப்பு விடயங்கள் மற்றும் அது தொடர்புபட்ட சருவதேச சமவாயங்கள் மற்றும் அதுசார்ந்த செயற்பாடுகளை இலங்கையில் அமுல் படுத்துதலும் ஒழுங்கு முறைப்படுத்துதலும்
5 வெளிநாட்டலுவல்கள் அமைச்சினை வேறு இடத்திற்கு கொண்டு செல்லல்
6 சிலோவேனியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அரசியல் கலந்துரையாடல் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
7 "பொலநறுவையை கட்டியெழுப்புவோம்" - மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - முன்னுரிமை நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
8 அரசாங்க தனியார் கூட்டு வழிமுறையின் கீழ் புதிய உள்ளக நீர் வழி போக்குவரத்து முறைமையொன்றை நடைமுறைப்படுத்துதல்
9 தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தை நிருமாணிக்கும் கருத்திட்டம்
10 பொல்பித்திகம பொலிஸ் நிலையத்தை நிருமாணித்தல்
11 மாதுருஓயா வலதுகரை அபிவிருத்திக் கருத்திட்டம்
12 குருநாகலில் இருந்து தம்புள்ளை வரையிலான (கி.மீ. 60) மத்திய அதிவேகப் பாதையின் நான்காம் பகுதியின் நிருமாணிப்பு
13 உத்தேச மூலதன சந்தை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும் நிதியுதவி
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.