• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-08-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சர்வதேச நிலைபேறுடைய சுற்றுலாத்துறை மற்றும் வறுமை ஒழிப்பு அமைப்பில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளல்
2 பதிவின்றி பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்தல்
3 முத்துராஜவெலயிலுள்ள 10 ஏக்கர் காணியை திண்ம கழிவுப் பொருள் மூலம் வலுசக்தி உற்பத்தி செய்யும் கருத்திட்டமொன்றுக்காக குத்தகைக்களித்தல்
4 தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பண்ணைகளை அரசாங்க தனியார் பங்களிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்தல்
5 அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் மற்றும் நிந்தவூர் பிரதேசங்களை பாதிக்கும் கடல் அரிப்பை தடுத்தல்
6 சிறைச்சாலைகளில் நிலவும் இடவசதியின்மைக்கு தாக்கத்தைச் செலுத்தும் சட்டம் மற்றும் நீதித் துறை விடயங்களை ஆராய்வதற்கான செயலணி
7 உமாஓயா பல்நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக மூன்று (03) நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
8 முதலீட்டுச் சபையின் மூன்று வலயங்களிலும் கம்பஹா மாவட்டத்தின் பியகம, கிரிந்திவெல மற்றும் ரன்பொக்குனுகம அண்மித்த பிரதேசங்களிலும் காலி மாவட்டத்தின் கொக்கல பிரதேசத்திலும் குறுகியகால முன்னுரிமை நீர்வழங்கல் மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
9 யாழ்ப்பாணம் சிறைச்சாலை கட்டடத் தொகுதியின் நிருமாணிப்பு - கட்டம் II
10 இலங்கை பொலிஸ் திணைக்களத்தை அழைப்பதற்கென உரிய பெயரொன்றைப் பயன்படுத்துதல்
11 யப்பான் - இலங்கை ஒன்றிணைந்த ஒத்துழைப்பு செயலகத்தை கொழும்பிலும் டோக்கியோவிலும் தாபித்தல்
12 இலங்கை பரிஸ் உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கமளித்தல்
13 அபிவிருத்திக் கொள்கைக் கடன் (தனியார்துறை அபிவிருத்தி, ஆளுகை மேம்பாடு மற்றும் நிதித் திரட்டு)
14 2017 - வறுமையொழிப்பு ஆண்டினைப் பிரகடனம் செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.