• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-08-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நல்லிணக்க பொறிமுறை ஒருங்கிணைப்புச் செயலகத்தைப் பலப்படுத்தல்
2 ஆசிய ஆயர்கள் கூட்டமைப்பின் சம்மேளனம்
3 உராய்வுநீக்கி கைத்தொழிலை தாராளமயப்படுத்துதல்
4 தார் வியாபாரத்தை தாராளமயப்படுத்துதல்
5 இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ/ சேவை கடவுச்சீட்டுக்கள் வைத்திருப்பவர்களுக்கு விசா தேவையிலிருந்து விலக்களிப்பது சம்பந்தமாக இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான உடன்படிக்கை
6 பகுதியளவில் பூர்த்தி செய்துள்ள கருத்திட்டங்களை நிறைவு செய்வதற்காக நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்குதல்
7 மாத்தளை அளுவிகாரை புண்ணியபூமி திட்டத்தின் கீழ் நிருமாணிக்கப்பட்ட அரசாங்க யாத்திரிகர் விடுதி கட்டடத்தை மாத்தளை அளுவிகாரைக்கு உடைமையாக்குதல்
8 'குளத்துடனான கிராமம் ஒன்று' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அபிவிருத்தி நோக்கங்களுக்காக இந்திய மானிய உதவியைப் பெற்றுக் கொள்ளல்
9 கடற்றொழில்சார் ஒத்துழைப்பினை கட்டியெழுப்புவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
10 தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை முதலிய பெருந்தோட்ட துறைகள் சார்பில் பசளைக்கான நிதி மானியம் வழங்குதலை விரிவுபடுத்துதல்
11 உத்தேச வவுனியா விசேட பொருளாதார நிலையத்தை இரண்டு இடங்களில் நிருமாணித்தலும் மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்தலும்
12 சருவதேச சமய மாநாடு - 2016 நவம்பர் மாதம் கொழும்பில் நடாத்துதல்
13 மீனவர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான மீன்பிடி வலை உற்பத்திகளை நோர்த் சீ கம்பனியிடமிருந்து பெற்றுக் கொள்ளல்
14 2016 ஆம் ஆண்டு சார்பில் தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சீருடை மற்றும் ஏனைய துணி வகைகளைப் பெற்றுக் கொள்ளல்
15 மொரகஹகந்த - களுகங்கை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் தாழ் அபிவிருத்தி பிரதேசங்களில் பாதைகளை நிருமாணித்தல்
16 மத்திய அதிவேகப் பாதைக் கருத்திட்டம் - பொத்துஹெரயிலிருந்து கலகெதர வரையிலான (32.5 கி.மீ.) பிரிவு 3 இனை நிருமாணித்தல் - கேள்வி மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்தல்
17 யாழ்ப்பாணம் உயர் தொழினுட்ப கல்வி நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
18 இரத்தினபுரி அதிவேக பாதை கருத்திட்டம் - சிவில் வேலை ஒப்பந்த கொள்வனவுகளுக்காக பிரேரிப்புகளைப் பெற்றுக் கொள்ளல்
19 ஹாலி-எல பிரதேச செயலகத்துக்குப் புதிய மூன்று மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
20 ஹபரன, வேயங்கொட 220 kv மின்சார அனுப்பீட்டு வழியை நிருமாணித்தல் - ஒப்பந்தத்தை வழங்குதல்
21 விசேட அதிரடிப் படைப்பிரிவின் கலுபளுவாவ முகாமில் திருமணமான உத்தியோகத்தர்கள் சார்பில் வீடமைப்புத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
22 தேசிய ஊடக மத்திய நிலையத்தை தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.