• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-08-16 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 காணியற்ற இராணுவ வீரர்களுக்கு குடியிருப்பதற்காக அரசாங்கக் காணிகளை வழங்கும் கருத்திட்டம்
2 கண்டி, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண் அரிப்புக்கு உட்பட்டுள்ள கமத்தொழில் பிரதேசங்களை பாதுகாப்பதற்கான கருத்திட்டம்
3 ஓசோன் படலத்திற்கு சேதத்தை உண்டுபண்ணும் இராசாயன பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்துவதன் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குதல்
4 பிளக்குகள் மற்றும் சொக்கெற் அவுட்லெட்டுகளுக்கான சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நியமத்தை அமுல்படுத்தல்
5 தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு முப்படைகளையும் சேர்ந்த இளைப்பாறிய தொழினுட்ப உத்தியோகத்தர்களின் சேவையைப் பெற்றுக் கொள்ளல்
6 ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி செயல்முறையொன்றை தயாரித்தல்
7 புலம்பெயர் சுகாதாரம் பற்றிய இரண்டாவது உலக சுகாதார ஆலோசனை கூட்டத்தொடர் - 2016 ஒக்ரோபர் 25 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை இலங்கையில் நடாத்துதல்
8 ஏற்றுமதிமூலம் கிடைக்கும் பணத்தை அனுப்புவதற்காக செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 22(4) ஆம் பிரிவின் கீழ் அங்கீகாரம் வழங்குதல்
9 மோதல் நிலைமை காரணமாக இடம்பெயர்ந்தோருக்கு நிலையான தீர்வு தொடர்புற்ற தேசிய கொள்கை
10 ஆனமடுவ நகர பஸ்தரிப்பு நிலைய இரண்டாவது கட்டத்தின் அபிவிருத்திக் கருத்திட்டம்
11 சிலாபம் மீன்பிடி துறைமுகத்தை மீள அபிவிருத்தி செய்தல்
12 பிரதேச ரீதியாகவுள்ள நீதிமன்றங்களுக்கு புதிய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்
13 "Helanco Hotels & SPA (Pvt) Ltd கம்பனி - ஒதுக்கிய மூலதனத்தைக் குறைத்தல்"
14 பிரான்ஸ் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலாசார துறைசார் ஒத்துழைப்பு உடன்படிக்கை
15 உள்ளூராட்சி மன்றங்களை விருத்தி செய்யும் துறைசார் கருத்திட்டத்திற்கு (புர நெகும) மேலதிக நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்ளல்
16 விசேட அதிரடிப் படையின் கட்டுக்குருந்த பயிற்சி கல்லூரியில் 54 ஆம் இலக்க கட்டடத்தை இரண்டு (02) மாடிக் கட்டடமாக நிருமாணித்தல்
17 கட்டுநாயக்க பொறியியல் தொழினுட்பவியல் நிறுவகத்தினை மேம்படுத்தி தரமுயர்த்துவதற்கான பிரேரிப்புகளை கோருதல்
18 'சூரிய சக்தி சங்கிராமய' என்ற பெயரில் ஒரு சன சமூக மைய மின் உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.