• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-08-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசியல் காரணங்களின் மீது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு ஆளான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சலுகையளித்தல்
2 நிதி நகரக் கருத்திட்டம்
3 கண்ணியமிகு சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்கில் மத நிலையங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம்
4 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் யப்பானிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மேம்படுத்துவதற்கான கருத்திட்டம்
5 சுவிஸ் சவால் நடவடிக்கைமுறை பற்றிய வழிகாட்டல்
6 இலங்கையின் டெங்கு ஒழிப்பினையும் மற்றும் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளையும் பலப்படுத்துதல்
7 அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகள் மற்றும் வருகையாளர்கள் மத்தியில் தொலைக்காட்சி திரை மூலம் தகவல் மற்றும் விளம்பரங்களை கொண்டு செல்லல்
8 நிதிச் சொத்துக்கள் முகாமைத்துவ நிறுவனமொன்றைத் தாபித்தல்
9 செயலாற்றுகை மற்றும் வினைத்திறன் முகாமைத்துவ பிரிவொன்றைத் தாபித்தல்
10 சிறுபோகத்தின் போது நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம் - 2016
11 விசேட வைப்புக் கணக்குச் சட்டம்
12 இலங்கையின் உயர் வகையிலான தொல்பொருட்களின் மாதிரிகளை சருவதேச கண்காட்சிகளுக்காக வழங்குதல்
13 ரொபோ தொழினுட்பத்திற்கான சிறப்பு நிலையத்தை நிறுவுதல்
14 மேல்மாகாண மாநகர செயற்றிட்டத்தின் கீழ் மனங்கவர் நகரங்களை நிருமாணித்தல்
15 மேல்மாகாண மாநகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சிங்கப்பூர் சருவதேச தொழில்முயற்சி சபையின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளல்
16 தம்புள்ளையிலுள்ள காணியொன்றை குளிரூட்டல் நிலையமொன்றை நிருமாணிப்பதற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு வழங்குதல்
17 யப்பானின் நவீன கமத்தொழில் தொழினுட்பத்தை இலங்கைக்காக பெற்றுக் கொள்ளும் நோக்கில் கமத்தொழில் திணைக்களத்தின் வல்பிட்ட பண்ணையில் அதிதொழினுட்ப கமத்தொழில் பயிற்சி நிலையமொன்றை தாபித்தல்
18 தேசிய இயந்திரசாதனங்கள் நிறுவனத்தைப் பலப்படுத்துதல்
19 அரசாங்க மருத்துவமனைகளுக்கு இறப்பர் பாலினால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அறுவை சிகிச்சை கையுறைகளை கொள்வனவு செய்தல்
20 வத்தளை உத்தேச பிரதேச செயலகத்தை நிருமாணித்தல்
21 மஹியங்கனை பிரதேச செயல கத்துக்குப் புதிய இரண்டு மாடி கட்டடத்தை நிருமாணித்தல்
22 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்காக புதிய மூன்று மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல் - கட்டம் II
23 குடிவரவு, குடியகல்வு சட்டங்களை அமுல்படுத்தும் நிலையத்தை நிருமாணித்தல்
24 அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு மாவட்ட மட்டத்தில் விடுதி வசதிகளை வழங்குவதற்காக கட்டடங்களை நிருமாணித்தல்
25 இலங்கை விமானப்படைக்கு 08 புதிய பல்நோக்கு போர் விமானங்களையும் தொடர்புடைய ஆயுதங்களையும் கொள்வனவு செய்தல்
26 அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் மற்றும் நிந்தவூர் பிரதேசங்களை பாதிக்கும் கடல் அரிப்பு தொடர்பிலும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈட்டு கொடுப்பனவு தொடர்பிலும் அறிக்கையிடும் பொருட்டு குழுவொன்றை நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.