• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-08-01 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கொழும்பு துறைமுக நகர கருத்திட்டம் - உத்தேச நிதி நகரக் கருத்திட்டம் - 2014 செப்ரெம்பர் மாதம் செய்து கொள்ளப்பட்ட மூல உடன்படிக்கைக்கு பிரேரிக்கப்படும் திருத்தங்கள்
2 இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கான "வளநிலையம்" ஒன்றை நிருமாணிக்கும் பொருட்டு நீண்டகால குத்தகையின் மீது அரச காணியொன்றை குறித்தொதுக்குதல்
3 முப்படைகளினதும் வெடிமருந்து பொருட்களையும் வர்த்தக ரீதியான வெடிமருந்து பொருட்களையும் களஞ்சியப்படுத்துவதற்காக மக்கள் சனத்தொகை குறைந்த பிரதேசத்தில் களஞ்சியசாலைக் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
4 மனிதவள சேவைகள் முகவராண்மை ஒன்றைத் தாபித்தல்
5 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விகாரைகளையும் மத வழிபாட்டுத் தலங்களையும் புனரமைத்தல் / மறுசீரமைத்தல்
6 சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி துறையின் அபிவிருத்திக்கும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்குமாக கடன் வசதிகளை ஏற்பாடு செய்தல்
7 மாத்தறை மாவட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய குறுகியகால நீர்வழங்கலை மேம்படுத்தல்
8 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதி தொழில் ஒழுங்குறுத்தல் சட்டத்திற்காகப் பிரேரிக்கப்பட்டுள்ள திருத்தம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.