• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-07-26 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வெளிநாட்டு பயணங்களுக்காக அரசாங்கத்தின் நிதிகளை திறம்பட பயன்படுத்தல்
2 அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் குத்தகை அடிப்படையில் கையளிக்கப்பட்டுள்ள வர்த்தக காணிகளுக்கு வரிச் சலுகைகளை வழங்குதல்
3 இலங்கை புகையிரத சேவை துறையின் அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் 318 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் திட்டம்
4 வனவுயிர் முகாமைத்துவப் பிரிவுகளை தாபித்தல்
5 சுயாதீனமான விமான விபத்து விசாரணை பணியகமொன்றைத் தாபித்தல்
6 தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டத்தொகுதி யொன்றை சீதுவையில் நிருமாணிப்பதற்காக நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளல்
7 பாடசாலைகளில் விஞ்ஞானம், தொழினுட்பம், பொறியியல், மற்றும் கணித கல்வியை மேம்படுத்தும் மற்றும் பிரபல்யப்படுத்தும் கருத்திட்டம்
8 இரத்தினபுரி மாகாண பொது வைத்தியசாலையில் இரண்டு மாடிகளைக் கொண்ட சிறுவர் காவறை கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
9 இலங்கை தேசிய கண் வங்கியை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளல்
10 கிளிநொச்சியிலுள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவகம் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள துணை பயிற்சி நிலையங்களில் ஆங்கில மொழிப் பயிற்சி வழங்கலினை அமுலாக்கம் செய்தல்
11 மாகந்துர (மேற்கு) கைத்தொழிற்பேட்டையில் தாபிக்கப்படவுள்ள காப்பு நிலையம் மற்றும் தொழினுட்ப பரிமாற்றல் நிலையம்
12 கம்பொலை வர்த்தக கட்டடத் தொகுதி மற்றும் துணை பாதை நிருமாணிப்பு
13 ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் ஆசிய உணவு மற்றும் கமத்தொழில் வர்த்தக மாநாட்டை இலங்கையில் நடாத்துதல்
14 மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் எல்கடுவ பிளான்டேஷன் கம்பனி ஆகியவற்றை மீளமைப்பதற்கு முன்னர் சம்பளம் வழங்கும் பொருட்டு நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளல்
15 வீடற்றவர்களுக்கு இருப்பிடங்களை வழங்கும் சருவதேச ஆண்டு - 1987
16 மலையக புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையைத் தாபித்தல்
17 தேசிய மொழிகளின் சமத்துவத்தை மேம்படுத்தும் கருத்திட்டத்திற்கு உரியதாக இலங்கை அரசாங்கத்திற்கும் கனடா அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை
18 களுத்துறை மாவட்ட செயலகத்திற்காக புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
19 களுத்துறை பிரதேச செயலகத்திற்காக புதிய நான்கு மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
20 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் ஜோர்ஜியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையிலான இருதரப்பு அரசியல் கலந்துரையாடல்கள் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை
21 அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்காக திறைசேரிக் கடனொன்றைக் கோருதல்
22 2016 மே மாதம் 10 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் கேகாலை மாவட்டத்தில் பெய்த கடும்மழை காரணமாக நிகழ்ந்த மண்சரிவினால் மக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பிரேரிப்புகள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.