• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-07-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 “E-Motoring” கருத்திட்டம் - மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்
2 சாலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுத களஞ்சியசாலை வெடித்ததன் காரணமாக பிரதேசவாழ் மக்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் சம்பந்தமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பிரேரிப்புகள்
3 பாரம்பரிய சுதேச மருத்துவ ஆராய்ச்சி வைத்தியசாலை மற்றும் மூலிகைத் தோட்டத்தினை நிருமாணித்தல்
4 மேல் மாகாண மாநகர வலயத்திற்குள் மழைநீர் வடிகாலமைப்பு வேலைத் திட்டத்தை விருத்தி செய்தல்
5 தேயிலை சக்தி நிதியத்தின் மறுசீரமைப்பு
6 இலங்கையில் பொறியியல் தொழிலை ஒழுங்குறுத்துவதற்காக பொறியியலாளர்களை பதிவு செய்து பொறியியல் சபையை தாபித்தல்
7 ஐக்கிய நாடுகளின் வெசாக் தின விழாவை இலங்கையில் நடாத்துதல் - 2017
8 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கேவையைத் திருத்தம் செய்தல் (சட்டத்தரணி உதவியை நாடுவதற்கான சிறைக் கைதிகளின் உரிமைகள்)
9 பிரதான சட்டங்களைத் திரட்டுதல்
10 2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை திருத்துதல்
11 கடலில் உயிர் பாதுகாப்பு தொடர்பிலான சமவாயத்தின் பிரகாரம் புதிய ஒழுங்குவிதிகளை அமுல்படுத்துதல்
12 நீண்டகாலமாக உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளவர்களை வடக்கு மாகாணத்தில் மீளக் குடியமர்த்துதல்
13 புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்புபட்ட அபிவிருத்திக் கருத்திட்டங்கள் 2016: கடந்த காலத்தில் அச்சுறுத்தலுக்குள்ளான கிராமங்களிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் மீளக் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கும் மீளத் திரும்பிய அகதிகளுக்குமாக அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்திக் கருத்திட்டங்கள்
14 அரசகரும மொழிக் கொள்கையை பயனுள்ள வகையில் அமுல்படுத்து வதற்காக வருடாந்த வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டில் விசேட தலைப்பொன்றை உருவாக்குதல்
15 வொஷிங்டன் டீ. சி. யில் உள்ள இலங்கை தூதரகத்தின் பழைய பதிவேட்டக கட்டடத்தை குத்தகைக்கு விடுதல்
16 கதுறுவெலை நகர விரிவுபடுத்தல் கருத்திட்டம் - கட்டம் I
17 கலாசார நடவடிக்கைகளின் போது ஈடுபடுத்திக் கொள்ளும் பொருட்டு 35 கொம்பன் யானைகளையும் / ஏனைய யானைகளையும் கொண்ட சேர்மமொன்றை மிருககாட்சிசாலைகள் திணைக்களத்தின் கீழ் பேணுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.