• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-06-14 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கும் யுக்ரேனுக்கும் இடையில் வேற்றரசுக்கு ஒப்படைக்கும் உடன்படிக்கை
2 மீரிகம செத்செவன அரசாங்க முதியோர் இல்லத்தை புனரமைப்பதற்கும் நீர்த்தாங்கி கோபுரமொன்றை நிருமாணிப்பதற்காகவும் நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்குதல்
3 தொழில் திணைக்களத்தின் பணிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் பொருட்டிலான கணனி மயப்படுத்தும் கருத்திட்டம்
4 சேவை வர்த்தகம் சம்பந்தமாக சார்க் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துதல்
5 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பல்கேரியா குடியரசுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை
6 94 ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்தைக் கொண்டாடுதல்
7 வேயாங்கொட நகரத்திலிருந்து வேயாங்கொட விசேட பொருளாதார மத்திய நிலையம் வரையிலான நுழைவுப் பாதையை அமைப்பதற்காக காணிகளைக் குறித்தொதுக்குதல்
8 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தைத் திருத்துதல்
9 நலன்புரி முகாம்களில் வசிக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துதல்
10 ஹொரண, கோனபொலவில் ரயர் தொழிற்சாலையொன்றை நிருமாணிப்பதற்காக காணித்துண்டொன்றை குறித்தொதுக்குதல்
11 புத்தளம் பாலாவிப் பிரதேசத்தில் உள்ள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல்
12 பேராதனை, களனி, கொழும்பு, யாழ்ப்பாணம், ரஜரட்ட, கட்புல மற்றும் ஆற்றுகை கலைகள் மற்றும் கிழக்கு பல்கலைக் கழகங்களினதும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் கமத்தொழில் தொழினுட்ப மற்றும் கிராமிய விஞ்ஞான நிறுவனத்தினதும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
13 வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் 18 சிவில் வேலை ஒப்பந்தப் பொதிகளை வழங்குதல்
14 மூலதன இலாப வரி முறையினை மீள அறிமுகப்படுத்துதல்
15 நிதி அமைச்சின் 2015 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.