• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-06-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மொரகஹந்த - களுகங்கை அபிவிருத்திக் கருத்திட்டத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்
2 பஹலமல்வத்து ஓயா நீர்த்தேக்க கருத்திட்டம்
3 மொனராகலை மாவட்டத்தில் கும்புக்கன் ஓயா நீர்த்தேக்க கருத்திட்டம்
4 முந்தெனியஆறு ஆற்றுப்படுகை அபிவிருத்திக் கருத்திட்டத்தை செயற்படுத்துதல்
5 பாலியல் மற்றும் பால்சார் அடிப்படையிலான வன்முறையை குறைப்பதற்கான கொள்கைசார் கட்டமைப்பும் தேசிய செயற்பாட்டுத் திட்டமும்
6 பாடசாலை சீருடைத் துணிக்குப் பதிலாக வவுச்சர்களை வழங்குதல் - 2017
7 தெற்கு போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டம் - ஒப்பந்த இலக்கம் 01 - பின்னதூவயிலிருந்து கோதாகொட வரையிலான (30.80 கிலோமீற்றரி லிருந்து 45.00 கிலோமீற்றர் வரை) பகுதியை நிருமாணித்தல் - கடன் தொகையில் மீதியாகவுள்ள தொகையை பயன்படுத்துதல்
8 சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக் கூடம் மற்றும் காவறையுடனான புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
9 அரசாங்கத்திற்குச் சொந்தமான இரண்டு உரக்கம்பனிகளினாலும் 42,000 மெற்றிக்தொன் யூரியா கொள்வனவு செய்தல்
10 தெற்கு அதிவேகப்பாதை நீடிப்புக் கருத்திட்டத்தின் சிவில் வேலைகளுக்கான நிருமாணிப்பு மேற்பார்வை மற்றும் வடிவமைப்பு ஆய்வு தொடர்பிலான மதியுரைச் சேவை
11 இறந்த மற்றும் காணாமல் போனவர்களை பதிவுசெய்தல்
12 துருக்கி குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையிலான இராசதந்திரப் பயிற்சி, தகவல் பரிமாற்றல், ஆவணப்படுத்தல் தொடர்பிலான ஒத்துழைப்பின் பொருட்டு புரிந்துணர்வு உடன்படிக்கை
13 கடந்த சில தினங்காள நிலவிய வௌ்ள அனர்த்தம் காரணமாக மேல் மாகாணத்தில் சில பிரதேசங்களில் திரண்டுள்ள குப்பைகளை அகற்றுதல்
14 சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மிகவறுமையான குடும்பங்களுக்குமான வீடமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.