• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-05-31 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 யானைகள் மாறும் இடங்களை இனங்காணுதலும் இந்த பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துதலும்
2 மோட்டார் வாகன சட்டத்தை திருத்துதல் (203 ஆம் அத்தியாயம்)
3 சாதாரண ஒப்பனைப் பொருட்களின் ஒழுங்குறுத்துகைக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
4 அற்றோனித் தத்துவ கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல்
5 இலங்கை அரசாங்கத்துக்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கும் இடையில் கப்பலோடிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை ஏற்றுக் கொள்தல் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை
6 நீண்டகாலமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை வடக்கு மாகாணத்தில் மீளக்குடியமர்த்துதல்
7 "புபுதமு பொலன்நறுவ" அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறை வசதிகளை மேம்படுத்துதல்
8 மத்திய அதிவேக பாதை கருத்திட்டம் - கடவத்தையிலிருந்து கொஸ்சின்ன வரை (0.50 கிலோ மீற்றரிலிருந்து 4.54 கிலோ மீற்றர் வரையிலான பகுதி) நிருமாணிப்பதற்கான சிவில் ஒப்பந்த வேலைகளை கையளிப்பதற்கு அங்கீகாரம் கோரல்
9 தேசிய வர்த்தக கல்வி முகாமைத்துவ நிறுவனத்தின் உத்தேச பசுமை பல்கலைக்கழகத்துக்கு தேவையான தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குதலும் பொருத்துதலும்
10 கொழும்பு தொழில் பயிற்சி நிலையத்தை தாபித்தலும் கம்பஹா தொழினுட்பக் கல்லூரியை அபிவிருத்தி செய்தலும்
11 திறமுறை நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
12 அண்மைய வௌ்ளத்தினால் உடைந்த குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் கால்வாய்களை துரிதமாக பழைய நிலைக்கு கொண்டு வருதல்
13 மத்திய மாகாண விளையாட்டு கட்டடத் தொகுதியின் நிருமாணிப்பு வேலைகளைப் பூர்த்தி செய்தல்
14 2016 மே மாதத்தில் நிகழ்ந்த வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள் நிருமாணிக்கும் நிகழ்ச்சித்திட்டம்
15 மாரவில - தல்வில கரையோர மணல் ஊட்ட கருத்திட்டம் (இரண்டாம் கட்டம்)
16 அண்மையில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக மேல் மாகாணத்தின் சில பிரதேசங்களில் திரண்ட குப்பைகளை அகற்றுதல்
17 கொலன்னாவ பிரதேசத்திலுள்ள கால்வாய்களை துப்பரவு செய்வதற்கு துரித நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.