• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-05-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மனிதவள அபிவிருத்தி புலமை பரிசிலுக்கான யப்பான் நன்கொடை நிகழ்ச்சித்திட்டம் - 2016
2 சுதேச மருத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனத்தை (Post Graduate Institute of Indigenous Medicine - PGIIM) தாபித்தல்
3 கெத்தட்ட அருண பொஹர திரிய” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மானிய உரம் பெறும் விவசாயிகளுக்காக வழங்கப்படும் பயிர் காப்புறுதித் திட்டம்
4 இறப்பர், தெங்குத்துறை மற்றும் இதுசார்ந்த கைத்தொழில் தொடர்பில் சர்வதேச கண்காட்சியொன்றை இலங்கையில் நடாத்துதல்
5 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பெலருஸ் குடியரசுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளும் இரு தரப்பு உடன்படிக்கை
6 தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஒப்படைத்தல் சம்பந்தமாக இலங்கை மற்றும் யுக்ரேன் அரசாங்கங்களுக்கு இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
7 "தேசிய சிறுவர் பராயப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி வாரம்" நடாத்தப்படும் திகதிகளை திருத்துதல்
8 சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல்
9 இஸ்ரேலில் அங்கவீனமுற்றுள்ள வயோதிப தொழில் வழங்குநர்களைக் கவனிப்பதற்காக இலங்கையிலிருந்து 50 கவனிப்பாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் பணிக்கமர்த்துவதற்குமான கூட்டு முன்னோடி நிகழ்ச்சித்திட்டம்
10 தேசிய மீலாத் விழா சார்பில் அமைச்சுக்கள் மட்டத்தில் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
11 கமத்தொழில் துறையின் நவீன மயப்படுத்தல் கருத்திட்டத்தை செயற்படுத்துதல்
12 யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டுக் கருத்திட்டம்
13 வடமேல் மாகாண விளையாட்டுத்துறை கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
14 தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு இரண்டு (02) மாடிகளைக் கொண்ட விடுதியொன்றை நிருமாணித்தல்
15 காணாமற் போனோர் தொடர்பில் அலுவலகமொன்றைத் தாபித்தல்
16 கட்டுநாயக்க பொறியியல் தொழினுட்பவியல் நிறுவகத்தினை மேம்படுத்தி தரமுயர்த்துவதற்கான கருத்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.