• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-05-17 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கப்பல்கள் மூலம் நிகழும் மாசடைதலைத் தடுப்பதற்கான சர்வதேச சமவாயத்தின் இணைப்பு இலக்கம் VI (MARPOL 73/78 Annex VI) கொண்ட சமவாயத்தில் இணைதல்
2 மட்டக்களப்பு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல்
3 தொழினுட்ப விஞ்ஞானத்திற்கான ஆசிய நிறுவனத்தை தாபித்தல்
4 மேல் மாகாண மா நகரங்களில் விரிவான போக்குவரத்து முகாமைத்துவ திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
5 பலநாள் கடற்றொழில் கப்பல்களின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் புதிய தொழினுட்பத்தை அறிமுகப்படுத்துதல்
6 வீட்டுத் தேவைகள் தொடர்பிலான தரவுகளைத் திரட்டுதல்
7 10 மெகாவோட் ஆற்றலைக் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையமொன்றை வவுனியா பிரதேசத்தில் தாபித்தல்
8 அநுராதபுரம் தெற்கு கட்டம் II - ஒன்றிணைந்த நீர் வழங்கல் கருத்திட்டம்
9 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் சருவதேச சமய மாநாடுகளை ஏற்பாடு செய்தல்
10 ஆசிய பிராந்திய உணவுகள் மற்றும் விவசாய ஒத்துழைப்பு அமைப்பு (Asian Food and Agriculture Cooperation Initiative) அல்லது AFACI அமைப்பின் நான்காவது பொதுக்கூட்டத்தை இலங்கையில் நடாத்துதல்
11 குற்றமொன்றின் பொறுப்பை ஏற்கும் ஆகக்குறைந்த வயதெல்லையை அதிகரிப்பதற்காக தண்டனைச் சட்டக் கோவையை திருத்துதல்
12 இறப்பர் ஏற்றுமதி செய்யும் போது அறவிடப்படும் செஸ் வரியை திருத்துதல்
13 பாதகமான கால நிலை காரணமாக நாடு முழுவதும் எழுந்துள்ள அவசர அனர்த்த நிலைமைகளுக்கு நிவாரணமளித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.