• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-05-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கூட்டிணைக்கப்பட்ட நிறுவன வங்குரோத்து சட்டங்களுக்குரிய கூட்டிணைக் கப்பட்ட சட்டங்களை மறுசீரமைத்தல்
2 கடல்சார் பாதுகாப்பு ஆற்றலை மேம்படுத்துவதற்காக யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையினால் வழங்கப்படும் கொடை
3 இலங்கை மத்திய வங்கியின் 2015ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
4 புகையிரத பிரயாண சீட்டுக்களுடன் தொடர்புபட்ட குற்றங்களுக்கான தண்டப் பணத்தைத் திருத்துதல்
5 கொழும்பு பல் மருத்துவ நிறுவனத்தின் 2 ஆம் கட்ட அபிவிருத்திப் பணிகளைப் பூர்த்தி செய்தல்
6 வவுனியா தொழினுட்பக் கல்லூரிக்காக கட்டடத்தொகுதியொன்றை நிருமாணித்தல்
7 புடவை சார்ந்த சிறிய அளவிலான தொழிற்சாலைகள் ஊடாக பெண்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துதல்
8 1957 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க தேயிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தைத் திருத்துதல்
9 மூடிய இரட்டை குழாய் ப்ளரஷன் மின்விளக்குகளினதும, புதிய மின்சார செயல்திறன் நியமங்கள் மற்றும் வலுசக்தி சிட்டைமுறையை அறிமுகப்படுத்துதல்
10 இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் போர்த்துக்கல் அரசாங்கத்திற்கும் இடையில் கப்பலோடிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை அங்கீகரித்தல் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
11 வடக்குப் புகையிரதப் பாதையின் பொல்கஹவலைக்கும் குருநாகலுக்கும் இடையில் இரட்டைப் புகையிரதப் பாதையை நிருமாணித்தல்
12 மாத்தறை கட்டம் IV - நீர்வழங்கல் கருத்திட்டம்
13 சீன அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளின் சுகாதார வசதிகளை விருத்தி செய்தல்
14 கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை எரிபொருள் முனைவிடம் வரை எண்ணெய் குழாய்களைப் பதிக்கும் கருத்திட்டம்
15 குற்றவியல் கருமங்களின்போது பரஸ்பர சட்டரீதியில் உதவியளித்தல் தொடர்பாக யுக்ரேன் மற்றும் இலங்கைக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்படிக்கை
16 மனித உரிமைகள் பற்றிய அமைச்சர்கள் மட்டத்திலான குழு
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.