• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-05-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 திருகோணமலை நகரப் பிரதேசத்தினதும் சுற்றியுள்ள நகரங்களினதும் திட்டமிடல் மீளாய்வு
2 பிரான்ஸ் நாட்டினது தேசிய பிரயாண முகவர் சங்கத்தின் வருடாந்த மாநாட்டினை இலங்கையில் நடாத்துதல்
3 2016 யூலை மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலாத்துறை அமைப்புடன் இணைந்து சுற்றுலாத்துறை தொடர்பான சர்வதேச மாநாடொன்றினை இலங்கையில் நடாத்துதல்
4 "ஆதரணீய ஶ்ரீ லங்கா” உள்நாட்டு சுற்றுலாத்துறை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்
5 சமுதாயத்திற்கான விஞ்ஞான மற்றும் தொழினுட்ப மன்றம்
6 தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கட்டமைப்பு
7 உள்நாட்டு இறைவரிச் சட்டத்தினை இலகுபடுத்தலும் நவீனமயப்படுத்தலும்
8 அம்பாறை மாவட்டத்தின் ஹடஓயா நீர்தேக்கத்தை நிருமாணித்தலும் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளை நடைமுறைப்படுத்துதலும்
9 பறிமுதல் செய்யப்பட்ட மணல் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் செயற்பாடு
10 இந்திய அரசாங்கத்தின் உதவியின் மீது ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலுள்ள பெருந்தோட்ட மக்களுக்காக நிருமாணிக்கப்படவுள்ள 4,000 வீடுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்தல்
11 உரக் கொள்வனவு - 2016
12 தேரவாத பௌத்த தர்மத்தை இந்தி மொழியில் கற்பிப்பதற்காக சாஞ்சியில் பிரிவெனாவொன்றைத் தாபி்த்தல்
13 சருவதேச சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சி
14 விவசாயிகளே தங்களுடைய நாற்று நெற் தேவையை உற்பத்தி செய்து நிறைவு காணும் வழிமுறையொன்றை உருவாக்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.