• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-04-26 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய கமத்தொழில் வர்த்தக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
2 சர்வசன வாக்கெடுப்பு அல்லது தேர்தல் காலப்பகுதிக்குள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களினால் இணங்கியொழுகப்பட வேண்டிய வழிகாட்டல்கள்
3 இலங்கையில் சமுத்திரக் கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்காக எக்ஸ்போ 2012 YEOSU Korea Foundation நிறுவனத்துக்கும் இலங்கை சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையினைக் கைச்சாத்திடல்
4 மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்கள் 2016 ஆம் ஆண்டு சார்பில் வலுவாதார அபிவிருத்தி தொடர்பிலான ஆசிய பசுபிக் வலயத்தின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்கள் அதன் உபதலைவர் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமையும்
5 எதியோப்பியா அடிஸ்அபாபாவில் வதிவிட இராஜதந்திர தூதரகமொன்றைத் தாபித்தல்
6 கட்டான நீர் வழங்கல் கருத்திட்டம்
7 தம்புத்தேகம நீர் வழங்கல் கருத்திட்டம்
8 2016 செப்ரெம்பர் 05 ஆம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதி வரை நடாத்தப்படவுள்ள உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான வலய குழுவின் 69 ஆவது கூட்டத்தொடரின் அனுசரணையை வகித்தல்
9 கடற்றொழில் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது தகுதிவாய்ந்த உத்தியோகத்தர்கள் முகம்கொடுக்கும் இடையூறுகளுக்கான தண்டனைகளை அதிகரிப்பதற்கான பிரேரிப்பு
10 பல்கலைக்கழக மாணவர்களுக்கு துரித விடுதி நிருமாணிப்பு கருத்திட்டத்தின் கீழ் விடுதிகளை நிருமாணித்தல்
11 Concentrated Monoclonal Purified மற்றும் Detergent Treated Dried Factor VIII Fraction 200 IU - 350 IU புட்டிகள் 27,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
12 Biphasic Isophane Insulin (Human) தடுப்பூசி BP,1000 IU/10ML புட்டிகள் 950,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
13 தேசிய அனுப்பீட்டு மற்றும் விநியோக வலையமைப்பின் அபிவிருத்தி மற்றும் வினைத்திறன் மேம்பாட்டு கருத்திட்டத்திற்கு மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை வழங்குதல்
14 காலநிலை பாதிப்புகளைக் குறைக்கும் கருத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஆற்றுப்படுகைகளுக்கான "ஆற்றுப்படுகை முதலீட்டுத் திட்ட அபிவிருத்தி" மதியுரைச் சேவையினை நடைமுறைப்படுத்தும் பணிகளை ஆரம்பித்தல்
15 2017 ஆம் ஆண்டு சார்பில் இலவசமாக விநியோகிக்கப்படும் பாடசாலைப் புத்தகங்களை திறந்த கேள்வி நடவடிக்கை முறையிலிருந்து விலகி அச்சிடுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளல்
16 ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை மீளமைத்தல்
17 முப்படைகளையும் சேர்ந்த படை வீரர்களினது சம்பளத் திருத்தம் - 2016
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.