• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-04-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கால்நடைகள் சரணாலயமொன்றை தாபிப்பதற்காக 100 ஏக்கர் காணியினை எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் குறித்தொதுக்குதல்
2 மஹரகம புற்றுநோய் நிறுவனத்துக்கான நவீன காவறைத் தொகுதியின் நிருமாணிப்புப் பணிகளைப் பூர்த்தி செய்தல் (ரசாவி கருத்திட்டம்)
3 பிரதேசத்தில் வசிக்கும் காணியற்ற மக்களுக்கு வழங்குவதற்காக காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்கு ஆனமடுவை தென்னன்கூரியாவவத்தை காணியை மீண்டும் கையளித்தல்
4 உத்தியோகபூர்வ காலம் நீடிக்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களின் பணிகளை முறைப்படுத்தல்
5 விசர்நாய்க்கடி நோய் தொடர்பிலான கட்டளைச் சட்டத்தையும் நாய்களைப் பதிவுசெய்யும் கட்டளைச் சட்டத்தையும் திருத்துதல்
6 16 ஆவது உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டை இலங்கையின் அனுசரணையில் நடாத்துதல் - 2016 ஒக்ரோபர் 12,13
7 இலங்கை போக்குவரத்துசபைக்கு புதிய டயர்களை கொள்வனவு செய்தல்
8 இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் உத்தேச மருத்துவ பீடத்திற்காக காணியொன்றை கொள்வனவு செய்தலும் கட்டடத் தொகுதியை நிருமாணித்தலும்
9 தெற்கு போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டம் - தெற்கு அதிவேக பாதையின் தெற்கு பகுதியான பின்னதூவயிலிருந்து கொடகம வரையிலான பகுதியை நிருமாணிக்கும் ஒப்பந்தத்தின் மீதி நிதி ஏற்பாடுகளை பயன்படுத்தி 03 புதிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
10 கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கான உத்தேச 17 மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதியை நிருமாணிக்கும் பணிகள்
11 விசேட அதிரடிப்படையின் மஹாஓயா முகாமின் ஆணைபெற்ற சிரேட்ட உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளுக்காக கட்டடமொன்றை நிருமாணித்தல்
12 விசேட அதிரடிப்படையின் தலைமையகத்தில் நிருவாக, தங்குமிட மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகளை மேம்படுத்துவதற்காக 03 மாடிகளைக் கொண்ட புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
13 விசேட அதிரடிப்படையின் கட்டுகுருந்த பயிற்சி கல்லூரியின் 51 ஆம் இலக்க கட்டடத்தை மூன்று மாடிகள் கொண்டதாக நிருமாணித்தல்
14 அரசாங்க கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் முற்றுமுழு தாக அரசுடமையாக்கப்பட்ட கம்பனிகளின் சம்பளத் திருத்தம் - 2016
15 கிராமிய உட்கட்டமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
16 அமைச்சர்களின் விடயநோக்கெல்லைக்குரிய பணிகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தும் போது எழும் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பளித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.