• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-04-06 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
2 தேசிய புத்தாக்குநர் தினமொன்றை பிரகடனப்படுத்துதல்
3 சூரிய கலங்களின் மூலப்படிம உற்பத்திக்கு வசதிகளை வழங்கும் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி கல்வி பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
4 சீன அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் முன்னுரிமை வீதி கருத்திட்டம் - 3-II ஆம் கட்டத்தின் கீழ் வீதிகளை புனரமைத்தல்
5 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கமத்தொழில்பீட ஆராய்ச்சி மற்றும் பயற்சி கட்டடதொகுதி நிருமாணிப்புக் கருத்திட்டம்
6 முதலீடு, பொருளாதாரம் மற்றும் தொழினுட்பம் சம்பந்தமான விரிவான உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக மக்கள் சீனக்குடியரசின் வர்த்தக அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
7 மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு தலைநகரம் சார்ந்த நகர அபிவிருத்தி கருத்திட்டத்திற்காக காணி சுவீகரிக்கப்படுவதனால் பாதிக்கப்படும் தரப்பினர்களுக்கு நட்டஈடு செலுத்துதல்
8 பௌத்த வலுவூட்டல் நிதியமொன்றை தாபித்தல்
9 உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் (2016 - 2018) - 2016 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்
10 இலங்கை மத்திய வங்கிக்கும் சீன அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளல்
11 அரசாங்க தொழில்முயற்சிகளுக்கு தலைவர்களையும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களையும் நியமிக்கும் போது அடிப்படையாகக் கொள்ள வேண்டிய தகுவிதிகள்
12 காலநிலை மாற்றம் சம்பந்தமான பரிஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.