• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-03-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மாத்தறை மாநகர சபை மற்றும் பிரதேச சபை அதிகார பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவ கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
2 பொல்கஹவெல, பொத்துஹர மற்றும் அலவ்வ ஒருங்கிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டம், குண்டசாலை - ஹாரகம நீர்வழங்கல் கருத்திட்டம் அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்த ஒருங்கிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டம் ஆகியவற்றுக்கு உள்நாட்டு வங்கிகளிடமிருந்து நிதி பெற்றுக் கொள்ளல்
3 “எழுச்சிப் பொலன்நறுவை" மாவட்ட அபிவிருத்திக் நிகழ்ச்சித்திட்டத்தின் (2016 - 2020) கீழ் குருநாகலில் இருந்து தம்புள்ளை ஊடாக ஹபரன வரை புதிய புகையிரத பாதையை நிருமாணிக்கும் கருத்திட்டம்
4 நட்டஈடும் பணிக்கொடையும் வழங்குதல் - திவிநெகும அபிவிருத்தி திணைக்களம்
5 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தை திருத்துதல்
6 ஹொரண நகர மத்தி அபிவிருத்தி திட்டம் - ஹொரண பேருந்து நிலைய அபிவிருத்தி கருத்திட்டம் - கட்டம் II நடைமுறைப்படுத்தல்
7 உத்தேச சமூக நலன்புரி நிலையம் - மட்டக்குளிய
8 நிலையான கமத்தொழிலின் மூலம் வறுமையை இல்லாதொழிக்கும் நிலையத்திற்கு வருடாந்த பங்களிப்புத் தொகையைச் செலுத்துதல்
9 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க இணக்கச்சபை சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம்
10 பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்காக காணி யொன்றை கொள்வனவு செய்தல்
11 மத்திய வருமான வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான துரித நிகழ்ச்சித் திட்டம்
12 கிராம எழுச்சி" (கம் உதாவ) நிகழ்ச்சித்திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தல்
13 ஐக்கிய அமெரிக்க குடியரசின் வெளிநாட்டு கணக்கு வரி ஒத்திசைவுச் சட்டம் (Foreign Account Tax Compliance Act) ஐக்கிய அமெரிக்க குடியரசின் உள்நாட்டு இறைவரி சேவைகள் நிறுவனத்துடன் அரசாங்கங்களுக்கிடையிலான உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
14 Ariel Bundle Conductors (ABC) வழங்குவதற்கும் விநியோகிப்பதற்குமான ஒப்பந்தத்தை வழங்குதல்
15 2016 மார்ச் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து எட்டு மாத காலத்திற்குள் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்காக நான்கு நீண்டகால ஒப்பந்தங்களை செய்து கொள்ளல்
16 போக்குவரத்து இணைப்பு மற்றும் சொத்துக்கள் முகாமைத்துவ கருத்திட்டத்தின் கீழ் A3 பாதையின் ஜா-எலயிலிருந்து சிலாபம் வரையிலான வீதிப் பகுதியை புனரமைத்தல்
17 ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி கீழ் செயற்படுத்தப்படும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி கடன் திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.