• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-03-16 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பூகோள காலநிலை மாற்றங்கள் தொடர்பான உடன்படிக்கையும் தேசிய திறமுறை ஒப்பந்தமும் (பூகோள வெப்பமாதலை குறைப்பதற்கான தேசிய பங்களிப்பு)
2 வனசீவராசிகள் முகாமைத்துவ அலகுகளை உருவாக்குதல்
3 மண்சரிவு ஏற்படக் கூடுமென்னும் உயர் ஆபத்து நிலவும் பிரதேசங்களில் வசிக்கும் குடும்பங்களை மீளக் குடியமர்த்துவது சம்பந்தமாக சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை
4 கசகஸ்த்தான், அஸ்தானாவில் நடைபெறவுள்ள வேர்ல்ட் எக்ஸ்போ - 2017
5 லங்கா சதொசவை மறுசீரமைத்தல்
6 திறமுறை நகர அபிவிருத்திக் கருத்திட்டம் - யாழ்ப்பாணம் நகரத்தை மேம்படுத்துதல்
7 சுனாமி வீடமைப்புத் திட்டமொன்றாக கல்முனை நகரத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட காணித் துண்டொன்றை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு குறித்தொதுக்குதல்
8 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000/= ரூபா பெறுமதி மிக்க போசாக்கு உணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்
9 மொறகஹகந்த நீர்த்தேக்கத்தின் பிரதான வேலைகளின் வடிவமைப்பு மீளாய்வு மற்றும் நிருமாண மேற்பார்வை ஆகியவற்றுக்கான மதியுரை சேவை ஒப்பந்தம்
10 களனி, கட்புல மற்றும் ஆற்றுகைக் கலைகள், மொறட்டுவ, ரஜரட்ட, ஶ்ரீ ஜயவர்த்தனபுர, கொழும்பு ஆகிய பல்கலைக்கழகங்களிலும் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் கணனி கற்கை நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
11 உயர் கல்வி அமைச்சிற்காக நிருவாகக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
12 இலங்கை தேசிய வைத்தியசாலைக்கான MRI ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை வழங்குதல், நிறுவுதல் மற்றும் விற்பனையின் பின்னரான சேவைகள் வழங்குவதற்கான கேள்வி
13 ஹோமாகம பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
14 முல்லைத்தீவு மாவட்ட செயலக கட்டட நிருமாணிப்பு - கட்டம் II
15 ஸ்டாட்டர் (STATOR) மீளிடுகை - விக்டோரியா மின் உற்பத்தி நிலையம்
16 பாரிய கொழும்பு கழிவுநீர் முகாமைத்துவக் கருத்திட்டம் - வடிவமைப்பு மேற்பார்வை மற்றும் முகாமைத்துவ மதியுரைஞர்கள் சேவை
17 சூழல் தொகுதி பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவக் கருத்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.