• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-03-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சூழல் தொகுதி பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவக் கருத்திட்டம்
2 அதிவேக பாதைக்கான பிரயாணிகள் சேவை உரிமப் பத்திரங்கள் வழங்குதல்
3 பொது போக்குவரத்து சேவை சார்பில் முற்கொடுப்பனவு அட்டை முறையை நடைமுறைப் படுத்துதல்
4 தேசிய அதிவேக நெடுஞ்சாலை அதிகாரசபை சட்டமூலம்
5 "பொதுநலவாய நாடுகளின் சிறிய நாடுகளுக்கான வர்த்தக நிதி வசதிகள்" சார்பில் முதலீடு செய்தல் (Commonwealth Small States Trade Financing Facillety)
6 அநுராதபுரம் கூட்டு நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்காக நிதியுதவி பெற்றுக் கொள்ளல்
7 சிறிய மற்றும் நுண்பாக கைத்தொழில்களின் தலைமைத்துவ மற்றும் தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்தும் கருத்திட்டம் - கட்டம் III (சுழற்சி நிதியம்) இன் கீழ் கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
8 களுத்துறை போதி நம்பிக்கை பொறுப்பு சபைக்கு பொது வாகன தரிப்பிடம் ஒன்றுக்காக களுத்துறையிலுள்ள காணியொன்றை குறித்தொதுக்குதல்
9 ஆபாச வௌியீட்டு சட்டமூலம்
10 அம்பாந்தோட்டை துறைமுக கருத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணி சார்பில் நட்டஈடு செலுத்துவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்தல்
11 கிராமிய பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு நடைமுறைப்படுத்தும் கருத்திட்டங்களுக்காகக் கிடைக்கப்பெறும் நிதி ஏற்பாடுகளிலிருந்து 25 சதவீதத்தை பெண்களுக்காக ஒதுக்குதல்
12 சர்வதேச ஒப்பந்தங்கள் சம்பந்தமாக மின்னணு தொடர்பாடல்களை பாவனைக்குரிய ஐக்கிய நாடுகள் சமவாயத்திற்கு செயல்வலுவாக்கமளித்தல் - 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு கொடுக்கல் வாங்கல் சட்டத்தைத் திருத்துதல்
13 மாத்தறை புதிய நீதிமன்ற கட்டடதொகுதியின் நிருமாணிப்பு
14 இலங்கை அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கான உடன்படிக்கையை நீடித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.