• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-02-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் 40(உ) ஆம் பிரிவைத் திருத்துதல்
2 பட்டதாரி பயிலுநர் திட்டம்
3 வங்காள விரிகுடா சார்ந்த நாடுகளின் பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு தொடர்பிலான அமைப்பிலுள்ள நாடுகளின் மின்சார அணுப்பீட்டு முறைமைகளை இணைப்பது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
4 ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பின் கீழான ஆசிய பசுபிக் தாவர பாதுகாப்பு ஆணைக்குழு சார்பில் இலங்கை அரசாங்கத்தின் உறுப்புரிமையை இற்றைப்படுத்திக் கொள்ளல்
5 ஆசிய - பசுபிக் வலய கமத்தொழில் ஆராய்ச்சி நிறுவன சங்கங்கள் - இலங்கை கமத்தொழில் ஆராய்ச்சி கொள்கை சபையின் உறுப்புரிமைக் கட்டணத்தை அதிகரித்தல்
6 தேர்தல் தொகுதியொன்றுக்கு 1,000 வீடுகள் வீதம் நிருமாணிக்கும் “சமட்ட செவன” தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம்
7 பாரிய கொழும்பு அணுப்பீட்டு மற்றும் விநியோக சேதங்களை குறைக்கும் கருத்திட்டம் - பொதி இலக்கம் 01: நெய்யரி துணைநிலையங்களை நிருமாணித்தல் மற்றும் பொதி இலக்கம் 2: அணுப்பீட்டு மற்றும் விநியோக முறைமைகளை நிருமாணித்தல்
8 தேசிய சம்பளங்கள், பதவியணிகள் ஆணைக்குழுவைத் தாபித்தல்
9 இலங்கை பால் உற்பத்தியில் சிறந்த பயிற்சி அணுகல் சார்பில் நடைமுறையிலுள்ள கூட்டு உடன்படிக்கை
10 அரச சேவையில் சம்பளங்களின் திருத்தம் - 2016
11 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டுகளில் ஈடுபடும் போது ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான சமவாய சட்டத்தின் 34(1) ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.