• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-02-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஆசிய பசுபிக் வலய சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் அதிபதிகளின் 53 ஆவது சம்மேளனம் - 2016 ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடாத்துதல்
2 கைத்தொழில் பிணக்கு சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நடுத்தீர்ப்பாளர்களுக்கும் தொழில் நீதிமன்ற உறுப்பினர்களுக்கும் விசாரணைகளின் பொருட்டு வழங்கப்படும் கட்டணங்கள் தொடர்பிலான ஒழுங்குவிதிகளை திருத்துதல்
3 மின்னணு கல்வி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
4 சுற்றுலா மேம்பாட்டு சேவையொன்றாக கொழும்பு கால்வாய் முறைமையின் ஊடாக போக்குவரத்து முறையொன்றை அறிமுகப்படுத்துதல்
5 அரசாங்க வெசாக் பண்டிகை - 2016
6 மரதகஹமுல களஞ்சியத் தொகுதியை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கையளித்தல்
7 வரையறுக்கப்பட்ட மில்கோ தனியார் கம்பனிக்கு தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான சிரிங்கபாத்த பண்ணையிலிருந்து காணித் துண்டொன்றை கையளித்தல்
8 கொழும்புத் துறைமுக விரிவாக்கல் கருத்திட்டம் - கிழக்கு கொள்கலன் அந்தலையின் அபிவிருத்தி மற்றும் கையாள்கை விருப்பத்தெரிவு
9 கம்பஹா, அத்தனகல, மினுவன்கொட இணைந்த நீர்வழங்கல் கருத்திட்டம்
10 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி துறையை அபிவிருத்தி செய்வதற்கான ஒத்துழைப்பை உருவாக்கிக் கொள்வதற்காக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சுக்கும் ஜேர்மன் பெடரல் குடியரசின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான ஜேர்மன் சங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
11 இலங்கை அரசாங்கத்திற்கும் ஜேர்மன் பெடரல் குடியரசின் Heidelberg பல்கலைக்கழகத்தின் துணை தெற்கு ஆசிய நிறுவனத்திற்கும் ஜேர்மன் கல்வி பரிமாற்றல் சேவைக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
12 இலங்கைக்கும் ஜேர்மன் பெடரல் குடியரசுக்கும் இடையில் விளையாட்டுகளின் மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடல்
13 இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான தீர்வை வரியைத் திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.