• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-02-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டத்தைத் திருத்தும் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம்
2 இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய நிலையமொன்றை பதுளை யில் தாபிப்பதற்காக காணியொன்றை குறித்தொதுக்குதல்
3 தேசிய விஞ்ஞான நிலையமொன்றை தாபித்தல்
4 1970 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க ஹோமியோபதி சட்டத்தை இரத்துச் செய்து அதற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அங்கீகரிப்பித்துக் கொள்ளல்
5 இலங்கையில் வலுசக்தி துறையின் ஒத்துழைப்பு மற்றும் நிலையான அபிவிருத்தியின் பொருட்டு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சுக்கும் ஜேர்மன் குடியரசின் பொருளாதார அலுவல்கள் மற்றும் வலுசக்தி அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
6 உணவு உற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (2016 - 2018)
7 ஆட்கடத்தல் வியாபாரத்தை கண்காணிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசிய மூலோபாய திட்டம் - 2015-2019
8 இலங்கை வர்த்தக கப்பலோடிகளுக்கு சருவதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட "தொடர் விடுவிப்பு சான்றிதழ்கள் மற்றும் தேர்ச்சி சான்றிதழ்கள்
9 இந்திய அரசாங்கத்தின் உதவியின் மீது ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலுள்ள பெருந்தோட்ட மக்களுக்காக 4,000 வீடுகளை நிருமாணித்தல்
10 UNITERRA தன்னார்வ ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம்
11 2016 - 2018 காலப்பகுதிக்கு கொரிய EXIM வங்கியின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்திலிருந்து கடன் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக கொரிய குடியரசுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையில் பணிக் கட்டமைப்பு உடன்படிக்கை
12 Desferrioxamine Mesylate தடுப்பூசி BP 500 மில்லிகிராம் புட்டிகள் 475,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
13 Biphasic Isophane Insulin தடுப்பூசி BP 30% /70% 1,000 IU/10ML 700,000 புட்டிகள் கொள்வனவு செய்வதற்கான கேள்வி
14 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைப் பிரிவொன்றை நிருமாணித்தலும் மருத்துவ உபகரணங்களை வழங்குதலும்
15 மூன்று நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியிடமிருந்து கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்ளல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.