• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-01-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையில் தடயவியல் நிறுவனங்களினதும் அதன் உத்தியோகத்தர் களினதும் திறன்விருத்திக் கருத்தி்ட்டம்
2 ஐக்கிய நாடுகள் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்தை 2016 - 2017 ஆண்டுகாலப் பகுதிக்குள் நடைமுறைப்படுத்துதல்
3 கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சருவதேச விமானநிலைய அபிவிருத்திக் கருத்திட்டம் - கட்டம் II படிநிலை 2
4 தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி அமைப்புக்கு சட்ட அந்தஸ்தை வழங்குதல்
5 இலங்கைக்கான தேசிய கனிம வளம் பற்றிய கொள்கை
6 களனி வலதுகரை நீர்வழங்கல் கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியுதவியைப் பெற்றுக் கொள்தல்
7 பார்வை குறைபாடுடைய அல்லது ஏதேனும் உடல் குறைபாடுகள் காரணமாக அச்சு ஊடகங்களை பார்வையிட முடியாதவர்களுக்கு அத்தகைய அச்சு ஊடகங்களை பயன்படுத்துவதற்கான வசதிகள் கிடைக்கக்கூடிய விதத்தில் 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச்சொத்துக்கள் சட்டத்தைத் திருத்துதல்
8 பத்தரமுல்லையிலுள்ள Waters Edge Hotel மனையிடத்தை Waters Edge Ltd., நிறுவனத்திற்கு குறித்தொதுக்குதல்
9 ரின்மீன் உற்பத்திகாக மக்கரல் மீன் இறக்குமதி மீது விசேட விற்பனை வரியை விதித்தல்
10 தேசிய இயந்திரசாதனங்கள் மற்றும் உபகரணங்கள் அமைப்பை மீளமைத்தல்
11 களுகங்கை நீர்த்தேக்கத்தின் பிரதான வேலைகளின் நிருமாணிப்பு ஒப்பந்தத்திற்குரிய வடிவமைப்பு மற்றும் நிருமாணிப்பு கண்காணிப்பு மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளித்தல்
12 பண்டாரநாயக்க சருவதேச விமானநிலையத்தில் பிரதான சுங்கத் தீர்வையற்ற விற்பனை நிலையங்களை நடாத்திச் செல்வதற்கு பொருத்தமான ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்வதற்கு கேள்வி கோருதல்
13 பொது மக்களுக்கு வினைத்திறன் மிக்கதும் வசதியானதுமான பேருந்து சேவையொன்றை வழங்கும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 1,000 பேருந்துகளை திருத்துதல்
14 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - சப்பிரகமுவ மாகாணத்தின் இரண்டு கிராமிய வீதி சிவில் வேலை ஒப்பந்தப் பொதிகளை வழங்குவதற்கு அங்கீகாரம் கோருதல்
15 பொலன்நறுவை, கிளிநொச்சி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மூன்று களஞ்சியத் தொகுதிகளை நிருமாணித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.