• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-01-20 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மகாவலி கால்நடைவளர்ப்பு மற்றும் கமத்தொழில் வர்த்தக (தனியார்) கம்பனியை அரச தனியார் கூட்டுத் தொழில்முயற்சியொன்றாக மறுசீரமைக்கும் பொருட்டு தனிப்பட்ட முதலீட்டாளர் ஒருவரை இணைத்துக் கொள்தல்
2 தொழினுட்ப ரீதியான தீர்மானங்களை எடுக்கும் போது தரமதிப்பீட்டினை கட்டாயமாக்குதல்
3 ஆபிரிக்க - ஆசிய கிராமிய அபிவிருத்தி அமைப்பின் பங்களிப்புத் தொகையைச் செலுத்துதல்
4 பொலன்நறுவை மாவட்ட நீர்ப்பாசன திட்ட அபிவிருத்தி கருத்திட்டம்
5 மொனராகலை மாவட்டத்தின் துரித நீர்ப்பாசன அபிவிருத்திக் கருத்திட்டம் (வெல்லஸ்ஸ நவோதய)
6 இலங்கை அரசாங்கத்திற்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்குமிடையில் தண்டனை வழங்கப்பட்ட ஆட்களை கைமாற்றுவது தொடர்பிலான உடன்படிக்கை
7 அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தும் பொருட்டு இனங்காணப்பட்டுள்ள கருத்திட்டங்களுக்கு முதலீட்டாளர்களிடமிருந்து பிரேரிப்புகளைக் கோருதல்
8 விளையாட்டு மற்றும் உடல்நல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தேசிய வாரத்தை செயற்படுத்துதல்
9 ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்தல்
10 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைக் கோவையை திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.