• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-01-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையின் சுற்றாடலுக்கு விடுவிக்கப்படும் இடர் விளைவிக்கக்கூடிய கழிவுபொருட்கள் மற்றும் இரசாயனங்களை முகாமிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம்
2 அரச மற்றும் பகுதி அரச நிறுவனங்களின் கட்டடங்களை சுற்றாடல் நட்புறவுமிக்க பசுமைக் கட்டடங்களாக நிருமாணிப்பதற்கும் பேணுவதற்குமான வழிகாட்டல்களை அறிமுகம் செய்தல்
3 அரசாங்கத்தின் பல்வேறுபட்ட நிறுவனங்களினால் அதன் சேவைகளை வழங்கும் போது அடிப்படையாகக் கொள்ளப்படும் பூகோள எல்லைகளில் நிலவும் பொருத்தமற்ற தன்மையை மறுசீரமைத்தல்
4 நிலைபேறுடைய அபிவிருத்தி தொடர்பிலான சட்டமொன்றை வரைதல்
5 சட்டவிரோத புகையிலை உற்பத்தி வர்த்தகத்தை இல்லாதொழிக்கும் நெறிமுறைக்கான இணக்காப்பாடு
6 புறக்கோட்டை மனிங் சந்தையை பேலியகொடை பிரதேசத்தில் மீள தாபிப்பதற்கான கருத்திட்டம்
7 களுத்துறை நகர மத்தி அபிருத்திக் கருத்திட்டம் - பிரேரிக்கப்பட்டுள்ள வர்த்தக கட்டடத் தொகுதியினை களுத்துறையில் நிருமாணித்தல்
8 பெருந்தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவினைப் பலப்படுத்துதல்
9 நல்லொழுக்கம் நிறைந்த மாணவர் சமுதாயமொன்றை கட்டியெழுப்பு வதற்கான மைய பாடசாலை முறைமையை மீள் நிருமாணிக்கும் "கிட்டிய பாடசாலை சிறந்த பாடசாலை" தேசிய நிகழ்ச்சித்திட்டம் (2016-2020)
10 நிருவாக மறுசீரமைப்பு சார்பில் நிலை பேறுடைய நிகழ்ச்சித்திட்டமொன்றை ஆரம்பித்தல்
11 பொதுமக்களுக்கு வினைத்திறன்மிக்கதும் வசதியுடன் கூடியதுமான புகையிரத சேவையொன்றை வழங்கும் நோக்கில் புகையிரத பெட்டிகளின் பாரிய திருத்த வேலைகளுக்காக வெளித்தரப்பினர்களின் சேவையைப் பெற்றுக் கொள்ளல்
12 நாளத்தின் ஊடாக செலுத்தும் Immunoglobulin 5-6 கிராம் புட்டிகள் 30,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை வழங்குதல்
13 Meropenem தடுப்பூசி 500 மில்லிகிராம் புட்டிகள் 150,000ம் Meropenem தடுப்பூசி 1 கிராம் புட்டிகள் 310,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை வழங்குதல்
14 நாளத்தின் ஊடாக செலுத்தும் மனிதப் பாவனைக்கான Immunoglobulin 2.5-3.0 கிராம் புட்டிகள் 20,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை வழங்குதல்
15 Enoxaparin Sodium தடுப்பூசி 4,000 I.U மி.லீ. 0.4 முன் நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 210,000ம் Enoxaparin Sodium தடுப்பூசி 6,000 I.U மி.லீ. 0.6 முன் நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 322,500 ம் கொள்வனவு செய்வதற்கான கேள்வியை வழங்குதல்
16 அரசாங்க நிறுவனங்களுக்கு மதியுரைச் சேவைகளை வழங்குதலும் நிரு மாணிப்பு ஒப்பந்தங்களை வழங்குதலும்
17 சுற்றுலா செல்லும் ஊழியர்களின் பயன்பாட்டுக்காக கதிர்காமம் சுற்றுலா விடுதி நிருமாணிப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.