• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-01-06 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 யுத்த வீரர்களுக்கான "விருசர வரப்பிரசாத" அட்டையினை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்
2 ஊழியர் சேமலாப நிதியத்தின் 30 சத வீதமான கொடுப்பனவுகளைச் செய்யும் கருத்திட்டத்தின் முன்னேற்றம்
3 தெற்கு அதிவேகப் பாதை நீடிப்புக் கருத்திட்டத்தின் இரண்டாம் பகுதியை (பெலியத்தையில் இருந்து வெட்டிய வரையிலான பகுதி) நிருமாணிக்கும் கருத்திட்டம்
4 வியாபார வசதிப்படுத்தல்
5 ரட்டம எலியை - அந்துர துரலை - தேசிய மின்சாரக் கொடை நிகழ்ச்சித்திட்டத்தினை அமுலாக்குதல்
6 தோட்டத் தொழிலாளர்களின் நலனோம்புகைக்காக பிரதேச சபைச் சட்டத்தினைத் திருத்துதல்
7 யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியேற்றத்திற்காக காணிகளை விடுவித்தல்
8 பொலன்நறுவை எழுச்சி மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2016-2020
9 சீன உதவியின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளில் சுகாதார வசதிகளை தரமுயர்த்துதல்
10 கிரிந்திஓயா பிரதான நீர்ப்பாசன திட்டத்தின் வதிவிடக் கருத்திட்ட முகாமையாளரின் அலுவலகத்திற்காக புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
11 தேர்தல் ஆணைக்குழுவின் பணியாட்டொகுதிக்கு அரசாங்க சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களை உள்ளீர்த்தல்
12 2016 சனவரி 11 ஆம் திகதியிலிருந்து 13 ஆம் திகதிவரை பங்களாதேஷில் நடைபெறவுள்ள துப்பரவேற்பாடு தொடர்பான தெற்காசிய மாநாட்டின் 6 ஆவது கூட்டத் தொடர்
13 நடுத்தர வருமான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கான துரித நிகழ்ச்சித்திட்டம்
14 2014/2015 பெரும் போகத்திலும் 2015 சிறுபோகத்திலும் நெற்சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெற்தொகைகளை அகற்றுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.