• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-12-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பிணையுறுதிக் கொடுக்கல் வாங்கல் சட்டமூலம்
2 சீனன்குடா புகையிரத நிலையத்திலிருந்து மாகோ புகையிரத நிலையம் வரை ஹோல்சிம் (லங்கா) கம்பனியின் நிலக்கரி கொள்கலன்களை விசேட புகையிரதம் மூலம் கொண்டு செல்வதற்காக புகையிரத திணைக்களம் ஹோல்சிம் (லங்கா) கம்பனியுடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
3 போக்குவரத்து சேவைகளின் தரத்தினை மேம்படுத்துவதற்காக நகரங்களுக்கும் துணை நகரங்களுக்கும் அண்மையில் புதிய பேருந்து நிலையங்களை நிருமாணித்தலும் நவீன மயப்படுத்தலும்
4 மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்காக வேரஹர மனை யிடத்தில் ஆவணக் கோப்பு களஞ்சிய சாலையொன்றை நிருமாணித்தல்
5 மத்திய அதிவேகப் பாதைக் கருத்திட்டம் - பொத்துஹரயில் இருந்து கலகெதர வரையிலான III ஆம் பகுதியை நிருமாணிப்பதற்கு ஒப்பந்தக்காரர்களையும் உள்நாட்டு மேற்பார்வை மதியுரைஞர்களையும் தெரிவு செய்தல்
6 இலங்கையில் தேசிய குருதியேற்றல் சேவையை நவீன தொழினுட்பத்தைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விசேட கவனம் செலுத்தி நெதர்லாந்து உதவியின் கீழ் அபிவிருத்தி செய்தல்
7 இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை பலப்படுத்துவதற்கான கருத்திட்டம்
8 களுத்துறை புனித அரசமரம் அமைந்துள்ள காணித்துண்டை அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் களுத்துறை புனித அரசமர நம்பிக்கைப் பொறுப்புச் சபைக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்குதல்
9 அம்பாறை மாவட்டத்தில் நிருமாணிக்கப்படும் சமூக கல்வி நிலையம் சம்பந்தமாக இந்திய அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
10 மட்டக்களப்பு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல்
11 சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் உத்தேச மருத்துவ காவறைத்தொகுதியின் நிருமாணிப்பு
12 சுகாதார கல்விப் பணியகத்திற்கு 07 மாடிகளைக் கொண்ட புதிய கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
13 பலவந்தமாக காணாமாற்போகச் செய்யப்படுகையிலிருந்து சகல நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தில் கையொப்பமிடுதலும் அதை வலுவாக்கம் செய்தலும்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.