• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-12-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் கட்டளைச்சட்டத்தை திருத்துதல்
2 அவசர அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்காக தொழினுட்ப ரீதியில் தேர்ச்சி பெற்ற தேடுமுயற்சி அத்துடன் காப்பாற்றும் குழுக்களை உருவாக்கும் கருத்திட்டம்
3 வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் மற்றும் காலநிலை மாற்ற பாதிப்புகளுக்கு ஏற்றவிதத்தில் வேளாண் உயிர்பன்முகதன்மையின் பாதுகாப்பினையும் பயன்பாட்டினையும் தழுவும் கருத்திட்டம்
4 மானிட போசாக்கு மற்றும் நலன்கள் மேம்பாட்டிற்கான உயிர்பன்முகத்தன்மை பாதுகாப்பினையும் நிலையான பயன்பாட்டினையும் தழுவும் கருத்திட்டம்
5 நுண்பாக நிதி சட்டமூலம்
6 அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்த இணைந்த நீர் வழங்கல் கருத்திட்டம், குண்டசாலை - ஹரகம நீர் வழங்கல் கருத்திட்டம், பொல்கஹவெல, பொத்துஹர மற்றும் அளவ்வ இணைந்த நீர் வழங்கல் கருத்திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துதல்
7 இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்குத் தேவையான உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வதற்காக இரண்டு கம்பனிகளை தெரிவு செய்வதற்கான கேள்வி செயற்பாட்டின் மீது நிகழ்ந்துள்ள கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான சட்டத்தன்மையை பரிசீலனை செய்யும் பொருட்டு அரசாங்கத்தின் சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்தல்
8 அனர்த்த முகாமைத்துவத்துக்கான சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பினை மீளமைத்தலும் பலப்படுத்துதலும்
9 மருத்துவ கட்டளைச்சட்டத்தைத் திருத்துதல் (நிபுணத்துவ மருத்துவர்களின் அட்டவணை)
10 இரும்பு மற்றும் இரும்பல்லாத உலோகக் கழிவுகள் மற்றும் உலோக வார்ப்பு கட்டிகள் ஏற்றுமதியின் போது சிபாரிசுகளைப் பெற்றுக்கொள்ளல்
11 இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்துதல்
12 வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
13 தகவல் அறியும் உரிமை பற்றிய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
14 ADS-B முறைமையை இலங்கையில் வழங்கி, தாபித்து, செயற்படுத்துதல்
15 கொழும்பு மாவட்ட செயலகத்தின் நிருமாணிப்பு வேலைகளை பூர்த்தி செய்தல்
16 அரசியலமைப்பை திருத்துவது தொடர்பிலான அமைச்சரவை உபகுழு
17 தனியார்துறை பணியாளர்களுக்கு "ஆகக்குறைந்த தேசிய சம்பளம்" என்பதனை அறிமுகப்படுத்துவதற்கான சட்டம்
18 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்துக்கும் சுவிற்சலாந்திலுள்ள ஆட்சி பற்றிய பசெல் நிறுவகத்துக்கும் இடையிலான உசாத்துணை உடன்படிக்கை
19 காலநிலை ஆபத்துத் தொடர்பான பொது மன்றத்தில் (Climate Vulnerable Forum) இலங்கை அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளல்
20 உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் (2016-2018) நடைமுறைப்படுத்தல் தொடர்பில் முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கான அத்தியாவசி செலவுகளை மேற்கொள்ளல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.