• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-11-18 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல்
2 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வு மற்றும் கல்வி இணை நிறுவனமொன்றைத் தாபித்தல்
3 தெற்காசிய வனசீவராசிகள் வலுவூட்டல் வலையமைப்பு (SAWEN) தொடர்பான நியதிச்சட்டம்
4 இலங்கைக்கும் பல்கேரியாவுக்கும் இடையே இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கை
5 மஹாபொல புலமைப்பரிசில் கிடைக்கப்பெறாத பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகையை 2,500/= ரூபாவிலிருந்து 4,000/= ரூபா வரை அதிகரித்தல்
6 1986 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க விலங்கு தீனிச் சட்டத்தைத் திருத்துதல்
7 திஸ்சமஹாராம நீர்வழங்கல் திட்டத்தை விருத்தி செய்தல்
8 மணலாறில் இடம்பெயர்ந்துள்ள 1,000 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் மற்றும் வீடுகளை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்
9 யாழ்ப்பாணம் மற்றும் தீவுப்பகுதிகளுக்கு விசேட கவனம் செலுத்தி வடமாகாணத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை நிலைமைகளை இலகுபடுத்துவதற்கான விசேட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
10 இலங்கையில் புற்றுநோயாளர்களுக்கு உயர்தரத்திலான அதிசக்திவாய்ந்த ஊடுகதிர்பிடிப்பு உபகரணங்களையும் உரிய உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கும் கருத்திட்டம் - இரண்டாம் கட்டம்
11 காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோயாளர்களுக்கு விசேட சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான சிறுநீரகப் பிரிவினைத் தாபித்தல்
12 2015 - 2016 வௌிக்கள நிகழ்ச்சித்திட்டத்தின் பொருட்டு விசர்நாய்க்கடி நோய் தடுப்பூசி புட்டிகள் 450,000 கொள்வனவு செய்தல்
13 ஆகாயத்தில் மேற்கொள்ளப்படும் ஈர்ப்பாற்றல் மற்றும் காந்தவிசை ஆய்வுகளுக்கும் மன்னார் ஆற்றுப்படுகையின் விசேட நிலநடுக்க தரவுகளின் மீள் செய்முறைப்படுத்தல் மற்றும் உருவாக்கம் உருப்படிவமும் சார்பிலான கருத்திட்டம்
14 பாடசாலை மாணவர்களுக்கு 2016 ஆம் ஆண்டிலிருந்து பாடசாலை சீருடை துணிகளுக்குப் பதிலாக பண வவுச்சர் ஒன்றை வழங்குதல்
15 நிறைவேற்று சனாதிபதி முறையை இல்லாதொழித்து பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை கையளித்தல் உட்பட மிக சனநாயக ரீதியிலான தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டில் அரசியலமைப்புக்கான திருத்தம்
16 இலங்கையர் என்னும் அடையாளத்தை உறுதி செய்வதற்கு ஏற்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.