• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-11-11 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையில் மனிதவள அபிவிருத்திக்காக இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
2 பொலன்நறுவை எழுச்சி அபிவிருத்திக் கருத்திட்டம்
3 இலங்கைக்கும் சேர்பியாவுக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவை உடன்படிக்கை
4 கலகெதர மற்றும் மாவத்தகம நீர்வழங்கல் கருத்திட்டம்
5 அடிக்கடி நிகழும் காலநிலை பிரச்சினைகளின் தாக்கங்களைக் குறைப்பதற்காக வளி மண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் ஆற்றலை மேம்படுத்தும் கருத்திட்டம்
6 அக்குரஸ்ஸ பேருந்து நிலையம் அமைந்துள்ள காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்ளல்
7 2000 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேயிலை சக்தி நிதியச் சட்டத்தை திருத்துதல்
8 அழிக்கமுடியாத நன்கொடை உறுதிகளை இரத்துச்செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
9 பெருந்தோட்டத் துறையில் புதிய வீடுகளை நிருமாணிப்பதற்கான கருத்திட்டம்
10 தென்மாகாண அபிவிருத்தி சபையைத் தாபித்தல்
11 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் 2 இன் கீழ் அம்பத்தலே நீர்வழங்கல் முறைமையை மேம்படுத்துதல் மற்றும் சக்திச் சேமிப்பு கருத்திட்டம் (AWSSIESP) மற்றும் கொழும்பு மாவட்ட கிழக்கு நகரங்களுக்கான நீர்வழங்கல் கருத்திட்டம்
12 உள்நாட்டு வங்கிகளினால் நிதியளிக்கப்படும் அட்டம்பிட்டிய நீர் வழங்கல் கருத்திட்டம்
13 உள்நாட்டு வங்கிகளினால் நிதியைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் கொஸ்கம அவிஸ்சாவளை நீர் வழங்கல் கருத்திட்டம்
14 உள்நாட்டு வங்கிகளினால் நிதியைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் மெதிரிகிரிய நீர் வழங்கல் கருத்திட்டம் - கட்டம் II இல்
15 அவசர விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளை நிருமாணித்தல்
16 ஐக்கிய நாடுகள் மனித குடியேற்ற நிகழ்ச்சித்திட்டத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கை
17 ஆனமடுவை இணைந்த நீர்வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியுதவி
18 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரகவளமூலங்கள் சட்டத்தை திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.