• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-11-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
2 கம்பஹ, அத்தனகல்ல, மினுவன்கொட இணைந்த நீர்வழங்கல் கருத்திட்டம்
3 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு கடற்றொழில் படகுகளை ஒழுங்குறுத்துதல்) சட்டத்தை திருத்துதல்
4 ஸ்மார்ட் மானி வாசிப்பு கருவிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்து இலங்கையின் மின்வலு துறைக்கு அறிமுகப்படுத்துதல்
5 2016 - 2018 உணவு உற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்துதல்
6 தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபை அரசாங்க காணிகளில் நடாத்திச் செல்லும் பண்ணைகளின் உரிமையை நீண்டகால குத்தகை அடிப்படையில் இந்த சபைக்கு உடைமையாக்குதல்
7 களனிய, பேராதனை பல்கலைக்கழகங்களிலும் மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்திலும் நிருமாணிக்கப்படும் கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
8 ருகுணு பல்கலைக்கழக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
9 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் உதவி வழங்கப்படும் பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - அம்பதலே நீர்வழங்கல் திட்டத்தை மேம்படுத்துதல், வலுசக்தி சேமிப்பு கருத்திட்டம்
10 இலங்கை பொலிசுக்கு சீருடை துணிகளையும் ஏனைய துணி வகைகளையும் வழங்குதல்
11 பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறமை மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - களுத்துறை, கஸ்பேவ, பழைய அநுராதபுரம் நெய்யறி துணை நிலையங்களை நிருமாணித்தலும் புதிய அநுராதபுரம் நெய்யறி துணை நிலையங்களை விருத்தி செய்தலும்
12 பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறமை மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - கப்பல்துறை நெய்யறி துணை நிலையத்தின் நிருமாணிப்பும் கெரவலபிட்டிய, திருகோணமலை, கட்டுநாயக்க நெய்யறி துணை நிலையங்களை விருத்தி செய்தலும்
13 சிறிய தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் மறுமலர்ச்சி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திடமிருந்து நிதியுதவியைப் பெற்றுக் கொள்தல்
14 இலங்கை உயர் தொழினுட்ப கல்வி நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய கணக்கியல் உயர் டிப்ளோமா பாடநெறியை வர்த்தக விஞ்ஞான பட்டப் பாடநெறிக்கு மாற்று தகைமையொன்றாக கருதுதல்
15 இலங்கை - தாய்லாந்திற்கிடையிலான 60 வருட இராஜதந்திர உறவினை நினைவுகூரும் முகமாக முத்திரை வெளியிடுதல்
16 2015 ஒக்ரோபர் மாதம் 08 முதல் 11 வரை பேரு நாட்டின் லீமா நகரில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் / உலக வங்கியின் வருடாந்த கூட்டங்கள்
17 ஜேர்மன் பெடரல் குடியரசிடமிருந்து 7 மில்லியன்ய யூரோக்கள் கொண்ட தொழினுட்ப ஒத்துழைப்பு மானியத்தைப் (Technical Cooperation Grant) பெற்றுக் கொள்தல்
18 இலங்கையினுள் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் சகல மதுபான வகைகளுக்காகவும் புதிய பாதுகாப்பு அடையாள குறிப்புச் சீட்டு (ஸ்டிகர்) ஒன்றை அறிமுகப்படுத்துதல்
19 கொழும்பு தேயிலை ஏலத்தில் விலையை ஒருநிலைப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் தலையீடு
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.