• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-10-28 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுகாதார பாதுகாப்பு விஞ்ஞானபீடத்திற்கான கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
2 இலங்கை போக்குவரத்து சபையின் எம்பிலிபிட்டிய டிப்போ அமைந்துள்ள இலங்கை மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான இரண்டு காணித் துண்டுகளை இலங்கை போக்குவரத்து சபைக்கு உடைமையாக்கிக் கொள்ளல்
3 தேசிய ஆராய்ச்சி சபையை நியதிச்சட்ட நிறுவனமொன்றாக தாபித்தல்
4 சுகாதார துறையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி கருத்திட்டங்கள்
5 இலங்கையின் கமத்தொழில் அமைச்சுக்கும் எகிப்து நாட்டின் கமத்தொழில் மற்றும் காணி மறுசீரமைப்பு அமைச்சுக்கும் இடையில் கமத்தொழில் மற்றும் அதுசார்ந்த துறைகளின் ஒத்துழைப்பு சார்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
6 அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிலவும் கடும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வொன்றாக அந்தரகஸ்யாய நிலக்கீழ் நீர்தாங்கியிலிருந்து கொன்னொருவ வரை குழாய்கள் பதிக்கும் கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
7 மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கான கருத்திட்ட முகாமைத்துவம், திட்டமிடல் மற்றும் மேற்பார்வை ஆலோசனை தொடர்பான ஒப்பந்தத்தை வழங்குதல்
8 தொழிநுட்ப பாடங்கள் தொடர்பிலான பட்டப்பாடநெறிகள் சார்பில் பல்கலைக் கழகங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
9 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - சப்ரகமுவ மாகாணத்தில் நான்கு (04) சிவில் வேலை ஒப்பந்த பொதிகள் சார்பில் ஒப்பந்தத்தை வழங்குதல்
10 மேற்கு பிராந்திய மாநகர பாரிய திட்டத்தை தயாரித்தல்
11 மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் மீதான உற்பத்தி வரியினை அதிகரித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.