• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-10-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மத்திய கிழக்கு வலயத்தைச் சேர்ந்த வெளிநாட்டு இராணுவ உத்தியோகத்தர்களுக்கும் / ஏனைய தரங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கும் பாடநெறிகளை பயில்வதற்கு வாய்ப்பு வழங்குதல்
2 ஐக்கிய நாடுகள் அமைப்பு, தெற்காசிய ஒத்துழைப்பு சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டம் உட்பட ஏனைய பல்புடை சுற்றாடல் சமவாயங்கள், மற்றும் நெறிமுறைகள் சார்பில் பங்களிப்புத் தொகைகளை செலுத்துதல்
3 மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட பிரதேசங்களில் அமைந்திருந்த வழிபாட்டுத் தலங்களை மீளக் குடியமர்த்தப்படும் பிரதேசங்களில் நிருமாணிப்பதற்காக அரசாங்கத்தின் அனுசரணையை வழங்குதல்
4 திகன, விக்டோரிய / கொத்மலே கருத்திட்டத்தின் மாற்று வர்த்தக காணிகளுக்கு உறுதிகளை வழங்குதல்
5 இந்திய அரசாங்கத்தின் உதவியின் மீது இலங்கையில் அவசர பிணியாளர் வண்டி மருத்துவ பாதுகாப்பு சேவையொன்றை உருவாக்குதல்
6 தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை கணக்கிடுதல்
7 இணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி
8 கொழும்பு நகரத்திற்கு கிழக்குப் பக்கமாக அமைந்துள்ள நகரங்களுக்கான நீர்வழங்கல் கருத்திட்டத்தை (பொதி II) நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரி முறியுடன் உள்ளூர் வங்கிகளினால் நிதி ஏற்பாடு செய்தல்
9 தேசிய பாதுகாப்புத் தினத்தைக் கொண்டாடுதல் - 2015
10 இலங்கையில் திடீர் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை சேவைகளை மேம்படுத்துதல் - 2015
11 எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா நோய் தடுப்பதற்கான உலக நிதியத்துடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்தல்
12 தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவில் 60 வருடங்களை பூர்த்தி செய்ததன் காரணமாக மத நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்
13 நீதி நிருவாகத்தை பலப்படுத்தும் பொருட்டு புதிய கருத்திட்டமொன்றை ஆரம்பித்தல்
14 மோதல் நிகழ்ந்த காலப்பகுதிக்குள்ளும் அதன் பின்னரும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்புடைய சந்தேக நபர்களாக சிறையிலிடப்பட்டவர்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல்
15 எதிர்ப்புச்சக்தி குறைபாடுடன் கூடிய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான Human Immunoglobulin 5–6g கொண்ட 24,000 புட்டிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
16 இலங்கை தேசிய வைத்தியசாலையில் வலிப்பு நோய்பிரிவுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குதலும் பொருத்துதலும்
17 பொலன்நறுவை நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
18 2016 வரவு செலவுத்திட்டத்திற்கான திருத்தப்பட்ட பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டம்
19 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளுராட்சிச் சேவைகள் மேம்பாட்டுக் கருத்திட்டத்திற்காக மேலதிக நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளல்
20 2015 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 2014 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துதல்
21 தண்டனை சட்டக் கோவையை திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.