• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-10-14 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சுற்றாடல் பாதுகாப்புத் தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டம் - 2016 - 2018
2 உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் - 2016 - 2018
3 1983 கலவரத்தின் போது இடம்பெயர்ந்த தற்போது மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான விக்டோரியா பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு காணிகளையும் வீடுகளையும் வழங்குதல்
4 சிறுவர் செயற்பாடு பற்றிய ஆய்வு - 2015/2016
5 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்துக்கும் இடையில் சுங்க விடயங்கள் சம்பந்தமான பரஸ்பர உதவி மற்றும் ஒத்துழைப்பு தொடர்பிலான உடன்படிக்கை
6 கோல்டன் கீ கிறடிட் கார்ட் கம்பனி லிமிடெட்டட் நிறுவனத்தில் நிலையான வைப்புகளைச் செய்த உரிமையாளர்களுக்கு மீளச் செலுத்துதல்
7 ஆயளவை தகவல்கள் கொண்ட தனிநபர் தரவு முறைமையொன்றைத் தாபித்தலும் இலத்திரனியல் தேசிய ஆள் அடையாள அட்டையொன்றை வழங்குவதற்குமான ஏற்பாடுகளைச் செய்வதற்குமாக 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்பதிவு சட்டத்தைத் திருத்துதல்
8 ஆதிவாசிகளின் அபிவிருத்திக்காக தம்பானை மரபுரிமை நிலையத்தை புனரமைத்தலும் அதன் பணிகளை பேணுவதற்காக மாதாந்தக் கொடையொன்றை வழங்குதலும்
9 வரையறுக்கப்பட்ட லங்கா சலுசல நிறுவனம், வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனி, இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனம், லங்கா சீமெந்து கம்பனி ஆகியவற்றின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல்
10 பொறியியல் தொழில்சார்பாளர்களை பதிவு செய்வதன் மூலம் இலங்கையில் பொறியியலாளர்களின் தொழிலில் ஈடுபடுதலை ஒழுங்குறுத்துவதற்காக பொறியியல் சபையொன்றை நிறுவுதல்
11 சருவதேச கடலில் மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பிலான சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனைகளை அதிகரித்தல்
12 இலங்கை மின்சார சபையினாலும் இலங்கை மின்சார தனியார் கம்பனியினாலும் பாவனையிலிருந்து அப்புறப்படுத்திய மின்மாற்றிகள், உலோகங்கள் உட்பட ஏனைய கழிவு இரும்புகளை அப்புறப்படுத்துதல்
13 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - மத்திய மாகாணத்தில் ஒன்பது (9) சிவில் வேலை ஒப்பந்த பொதிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு அங்கீகாரம் கோரல்
14 வெளிச் சுற்றுவட்ட நெடுஞ்சாலை கருத்திட்டத்தின் கெரவலபிட்டியவிலிருந்து கடவத்தை வரையிலான (9.32 கி.மீ.) III ஆம் கட்டத்தின் விடய நோக்கெல்லையை மாற்றுதல்
15 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - மத்திய மாகாணம், சப்பிரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டம் ஆகியவற்றில் கருத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கான ஆலோசனை சேவைகளை வழங்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை வழங்குதல்
16 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனை சேவைகளை வழங்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை வழங்குதல்
17 2016 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.