• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-10-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 43.7 மில்லியன் யூரோக்களைக் கொண்ட மானிய மற்றும் தொழினுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ளல்
2 ஆட்களை பதிவுசெய்தல், மின்னணு தேசிய அடையாள அட்டைகளை வழங்குதல் தேசிய ஆட்பதிவேடொன்றைப் பேணுதல்
3 பிராந்திய கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தைப் பலப்படுத்துதல்
4 குற்றவியல் விடயங்களின் போது பரஸ்பர சட்ட ஒத்துழைப்பினை தெரிவித்தல் தொடர்பிலான BIMSTEC சமவாயம்
5 முன் வழக்கு விசாரணை நடவடிக்கைமுறைக்கான ஏற்பாடுகளைச் செய்தல்
6 இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவராண்மைக்கு கட்டடமொன்றை நிருமாணித்தல்
7 கொள்கை அவிருத்தி அலுவலகமொன்றைத் தாபித்தல்
8 பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பயிலிளவல் உத்தியோகத்தர்களுக்காக தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக மூன்று மாடிகள் கொண்ட மூன்று கட்டடங்களை நிருமாணித் தல்
9 களனி கங்கைக்கு மேலாக புதிய பாலமொன்று நிருமாணிக்கப்படுவதனால் பாதிக்கப்படும் Automobile Engineering Training நிறுவனத்தின் கட்டடங்களை மீள நிருமாணித்தலும் வேறு இடத்திற்கு கொண்டு செல்தலும்
10 காலநிலை பாதிப்புகளை குறைக்கும் கருத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட வீதிகளில் மண்சரிவினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப் பதற்கான ஆலோசனை சேவை வழங்குவதற்கான ஒப்பந்தம்
11 2016 நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்
12 கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத்தொகுதியின் பழுதுபார்த்தல் வேலைகளுக் காக குறித்த நீதிமன்றங்களை வேறு இடத்தில் தாபிப்பதற்காக தற்காலிக கட்டடங்களை நிருமாணித்தல்
13 பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சுக்காக புதிய நான்கு மாடி கட்டடத்தொகுதியொன்றை நிருமாணித்தல்
14 கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி கருத்திட்டம் சம்பந்தமான உடன்படிக்கையை மீளாய்வு செய்தல்
15 2015 செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதியன்று நாடுமுழுவதும் ஏற்பட்ட மின்துண்டிப்பு தொடர்பான ஆரம்ப அறிக்கை
16 காணி, வீடு மற்றும் குடியிருப்பொன்றின் உரிமையை பெற்றுக் கொடுக்கும் புதிய மாதிரிக் கிராம வேலைத்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.