• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-09-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்க நிதிகளை பயன்படுத்தும் போது நிகழும் வீண்விரயத்தை குறைத்தல்
2 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்திற்கும் இடையில் கொன்சியூலர் நடவடிக்கைகளுக்காக கூட்டுக் குழுவொன்றைத் தாபித்தல்
3 அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை பதிவு செய்தல்
4 2015 உலக வசிப்பிட தினக் கொண்டாட்டம் சார்பில் 25,000 வீடுகளை பழுதுபார்க்கும் திட்டம்
5 தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் செயற்படுத்தப்படும் 50,000 வீடுகள் துரித வீடமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
6 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 20,000/- ரூபா பெறுமதிமிக்க போசாக்கு உணவுகளை வழங்குதல்
7 பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சரவை உபகுழுவும் வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவும்
8 68 ஆவது சுதந்திர தின வைபவம்
9 வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளல்
10 சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுத்தல்
11 அரசாங்கதுறையின் தகவல் தொழினுட்ப, தொடர்பாடல் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
12 சமூக பாதுகாப்பு மற்றும் நலனோம்பல் நிகழ்ச்சித்திட்டங்களை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு தகவல் தொழினுட்பத்தைப் பயன்படுத்துதல்
13 மோதல் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை நிருமாணிப்பதற்கான பிரேரிப்புகளைக் கோரல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.