• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-09-16 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பினை பாதுகாத்தல்
2 Kyoto சமவாயத்திற்கு அமைவாக காலநிலை மாற்றங்களை குறைப்பதற்காக இலங்கையின் உடன்பாட்டினை வெளிப்படுத்துதல்
3 வலிப்பு நோய் வைத்தியசாலை, சுகாதார நிலைய கருத்திட்டம்
4 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்பு பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துதல்
5 உர கொள்வனவு - 2015 (நவம்பர் மாத வழங்குகை)
6 "வனச்செய்கை" - தேசிய மரநடுகை நிகழ்ச்சித்திட்டம்
7 சனநாயக மறுசீரமைப்பு மற்றும் சமூக ஒருமைப்பாடு தொடர்பில் ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டமும் வளர்ந்துவரும் பிராந்தியங்களில் நியாயமான உயர் பொருளாதார வளர்ச்சியொன்றை உருவாக்குதலும் அரசாங்க நிதி முகாமைத்துவமும்
8 2015 சிறுபோக நெல் அறுவடையின் முகாமைத்துவம்
9 ஹெம்மாத்தகம நீர்வழங்கல் கருத்திட்டம்
10 கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் உடன்படிக்கைக் காலத்தை ஆறு (06) மாதங்களால் நீடித்தல்
11 மாண்புமிகு அமைச்சர்களுக்கான ஆலோசகர்களின் நியமனம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.