• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-09-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 "பொலன்நறுவை எழுச்சி” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2016-2020
2 அரசாங்க கொள்வனவு செயற்பாட்டினை ஒழுங்குறுத்துதல்
3 பொல்கஹவெல, பொத்துஹர மற்றும் அலவ்வ ஒருங்கிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தையும் குண்டசாலை - ஹாரகம நீர்வழங்கல் கருத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்துதல்
4 வருட நடுப்பகுதிக்கான நிதி நிலைமை பற்றிய அறிக்கை - 2015
5 தேர்தலுக்கு முன்னரான வரவுசெலவுத் திட்ட நிலைமை பற்றிய அறிக்கை - 2015
6 அரசாங்கத்தின் நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை மீளாய்வு செய்தல் - 2015 சிறு போகம்
7 திறைசேரி முறிகள் வழங்குவது சம்பந்தமான அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளை அதிகரித்தல்
8 புத்தளம் லக்விஜய நிலக்கரி மின்நிலையத்திற்கு நிலக்கரி இறக்குதலும் படகுகள் மூலம் கொண்டு செல்தலும் தொடர்பிலுள்ள கேள்வி
9 இந்திய அரசாங்கத்தினால் சார்க் நாடுகளுக்காக நடைமுறைப்படுத்தவுள்ள செய்மதி
10 தேசிய அரசாங்கத்தின் பொது வேலைத்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.