• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-08-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மாடி வீடு உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்தல்
2 அக்குரேகொட பாதுகாப்பு தலைமையக கட்டட நிருமாணிப்புக் கருத்திட்டம்
3 மொரகஹகந்த - களுகங்கை கமத்தொழில் அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு காணி சுவீகரி்த்துக் கொள்கின்றமையினால் பாதிக்கப்படும் குடும்பங்களை மீளக் குடியமர்த்துதல் - கருத்திட்டம் தாமதமடைவதன் காரணமாக குடும்ப எண்ணிக்கை அதிகரித்தல், நன்மைகளை மீளமைத்தல் உட்பட மாற்று பிரேரிப்புகள் முதலியவற்றுக்கு அங்கீகாரம் கோரல்
4 நீர்கொழும்பு நகர பிரதேசத்திற்கான கழிவுநீர் முகாமைத்துவ முறைமையொன்றைத் தாபித்தல்
5 ரஜகல தொல்பொருளியல் ஒதுக்கத்தின் தொல்பொருளியல் மரபுரிமை முகாமைத்துவம்
6 இராசதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டு உரித்துடையவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதிலிருந்து விலக்களிப்பதற்காக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையில் கைச்சாத்திடப்படும் உடன்படிக்கை
7 தேசிய வைத்தியசாலை சதுக்கத்தை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டம் - போசெவனவத்த அத்துமீறிய குடியிருப்பாளர்களிடமிருந்து விடுவித்துக் கொள்ளல்
8 இலங்கையின் தேசிய குருதியேற்றல் சேவையிடம் பிளாஸ்மா கொள்வனவு செய்தல்
9 இலங்கையிலிருந்து சீனாவுக்கு வாழை ஏற்றுமதியின் போது தாவர தொற்று தடைகாப்பு தேவைகள் தொடர்பில் சீனாவின் தரம்மிக்க மேற்பார்வை, ஆய்வு மற்றும் தொற்று தடைகாப்பு விடயங்களுக்கான பொது நிருவாக நிறுவகத்திற்கும் இலங்கையின் கமத்தொழில் அமைச்சுக்கும் இடையில் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுதல்
10 திவிநெகும சமூக பாதுகாப்பு நிதியத்தை சட்டபூர்வமானதாக்குதல்
11 அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கும் கொரிய குடியரசின் தேசிய நீதிச் சேவைக்கும் இடையில் செய்துகொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
12 2016 செப்ரெம்பர் 15-17 ஆம் திகதி வரை கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சருவதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்படும் "Sri Lanka Expo - 2016” கண்காட்சி
13 ஊழல், முறையற்ற நிருவாகம், முறைக்கேடுகள் பற்றி புலனாய்வு செய்தல்
14 மாளிகாவத்தை சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு மற்றும் மாற்று சிகிச்சை கூறின் தீவிர சிகிச்சைப் பிரிவை நவீனமயப்படுத்தல்
15 இலங்கை தேசிய வைத்தியசாலையில் வலிப்புநோய் பிரிவுக்கு நோய் நிர்ணய மருத்துவ இயல்நிலை உபகரணங்களை வழங்குதல்
16 மாகோவுக்கும் வவுனியாவுக்கும் இடையிலான புகையிரதப் பாதையை புனரமைத்தல்
17 உரக் கொள்வனவு - 2015 (ஒக்ரோபர் மாத வழங்குகை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.