• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-07-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்/கட்டான களுதியவளவத்தை காணியிலிருந்து ஒரு பகுதியை பெற்றுக்கொள்ளல்
2 இளம் சமூகத்தினரின் சுகாதாரம் தொடர்பான தேசிய கொள்கையும் மூலோபாயமும்
3 சுற்றுவட்ட வீதிக் கருத்திட்டம் - கெரவலப்பிட்டியவிலிருந்து கடவத்தை வரையிலான வடபிராந்திய பகுதி II இன் சிவில் வேலைகளின் நிருமாண மேற்பார்வைக்கான ஆலோசனை சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்
4 புதிய சிறைச்சாலைகள் நிருவாகச் சட்டம்
5 அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல் பட்டறையொன்றை நிருமாணித்தல்
6 உள்ளக போக்குவரத்து அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களினால் கடந்த சனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கடமைகளல்லாத ஏனைய நோக்கங்களுக்காக உறப்பட்டுள்ள செலவுகள்
7 தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு இரண்டு மாடி விடுதி ஒன்றை நிருமாணித்தல்
8 உள்நாட்டு வங்கிகளினால் நிதியளிக்கப்படும் நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் - மெதிரிகிரிய நீர் வழங்கல் கருத்திட்டம் - கட்டம் II
9 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்து நிலைய மொன்றை நிருமாணித்தல்
10 மத்திய அதிவேக பாதை
11 சிறுநீரக நோயாளிகளுக்காக பொலன்நறுவையில் நிருமாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை கட்டடத் தொகுதிக்காக காணி சுவீகரித்தல்
12 உரக் கொள்வனவு - 2015 (ஆகஸ்ட் / செப்ரெம்பர் மாத வழங்குகை)
13 இலங்கை சுங்க திணைக்களத்திற்கு கொள்கலன் பரிசோதனை முறைமையொன்றை (Container Scanning System) தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.