• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-07-15 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 "பாராட்டுகை சேவை பதக்கம்" வழங்குவதற்கான பொது வழிமுறையொன்றைத் தாபித்தல்
2 Gyrinops Walla தாவர இனத்தின் ஏற்றுமதியை ஒழுங்குறுத்துதல்
3 யப்பான் மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம் - 2015
4 ராஜகிரிய, கனேமுல்ல மற்றும் பொல்கஹவெல மேற்பால நிருமாணிப்புக் கருத்திட்டம்
5 2015 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்யும் நிகழ்ச்சித்திட்டம்
6 இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தேசிய தரவு நிலையமொன்றைத் தாபித்தல்
7 பச்சை தேயிலைக் கொழுந்து கிலோ ஒன்றுக்கு 80/= ரூபாவைக் கொண்ட உத்தரவாத விலையொன்றைப் பேணுதல்
8 யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டு கருத்திட்டத்தை மீளமைப்பதற்காக மேலதிக நிதித் தேவை
9 பத்தரமுல்லையிலுள்ள காணித் துண்டொன்றை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு குறித்தொதுக்குதல்
10 கொழும்பு துறைமுகத்தில் தெப்பமொன்றின் மீது தாபிக்கப்பட்டுள்ள Colombo Power (Pvt.) Ltd., கம்பனிக்குச் சொந்தமான 60 மெகாவோட் ஆற்றலுடைய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யும் உடன்படிக்கையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் மின்சாரத்தை கொள்வனவு செய்தல்
11 தேசிய குருதி மாற்று சேவைகள் சட்டம்
12 வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிருமாணிக்கப்பட்ட 200 படுக்கைகளைக் கொண்ட புதிய காவறைத் தொகுதிக்கு மருத்துவ உபகரணங்களையும் தளபாடங்களையும் வழங்குதல்
13 ஆசிய பிராந்தியத்திற்கான உற்பத்திதிறன் அமைப்புடன் 2015 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்தப்படும் சருவதேச பயிற்சி செயலமர்வு
14 உலர்வலய பழங்களுக்கான சருவதேச அமைப்பின் 6 ஆவது மாநாட்டை இலங்கையில் நடாத்துதல்
15 இலங்கை பரீட்சைகள் திணைக்கள மனையிடத்தில் பல்பணி கட்டடமொன்றை நிருமாணித்தல்
16 தொழில் வாய்ப்பு உரிமப்பத்திர முறையின் கீழ் (EPS) ஊழியர்களை அனுப்புவதற்கு இலங்கைக்கும் கொரியாவுக்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை
17 பெண்களுக்கு எதிரான சகலவித பாகுபாடுகளையும் ஒழிக்கும் சமவாயத்தின் 20(1) ஆம் பிரிவைத் திருத்துதல்
18 மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை நீக்கிக் கொள்வதற்காக நடைமுறையிலுள்ள திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம்
19 சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு 2015 / 2016 ஆம் ஆண்டுக்குத் தேவையான உராய்வு நீக்கி எண்ணெய் கொள்வனவு
20 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிய தாதிகள் விடுதியொன்றை நிருமாணித்தல்
21 கிளினிக் கட்டடத்தின் விரிவாக்கல் (கட்டம் II) - பொது வைத்தியசாலை, களுத்துறை
22 நகமுபுரவர - மாடிவீடு வீடமைப்புத் திட்டம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நவீன மயப்படுத்தல் - 2015
23 தேயிலை சக்தி நிதியத்தை மறுசீரமைத்தல்
24 காலஞ்சென்ற திம்புலாகல ஆரன்ய சேனாசனாதிபதி அதிவணக்கத்திற்குரிய சிறிதம்மரக்கித வன்சாலங்கார அனுவஜ்ஜக மல்தெனியே ஜினாலங்கார தலைமைத் தேரோ அவர்களின் மரணச் சடங்கினை அரச அனுசரணையில் நடாத்துதல்
25 பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2015 - பிரதம அமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் கட்சி / வேட்பாளராக அவர்களுடைய மேம்பாட்டின் பொருட்டு உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.