• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-07-08 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் நிலையங்களின் நிருமாணிப்புக்கான மொத்த செலவு மதிப்பீடுகளை திருத்துதல்
2 விசர்நாய்கடிநோய் பற்றிய கட்டளைச்சட்டத்தையும் நாய்களைப் பதிவு செய்தல் கட்டளைச்சட்டத்தையும் திருத்துதல்
3 இளைப்பாறும் அரசாங்க சேவையாளர்களுக்கு பணிக்கொடை வழங்குவதற்காக அரசாங்க வங்கிகளின் ஊடாக செலுத்தப்படும் சுழற்சி கடன் எல்லையை அதிகரித்தல்
4 களுத்துறை நகர மத்தி அபிவிருத்தி மற்றும் கலிடோ கரையோர அபிவிருத்தி கருத்திட்டம்
5 முன்னுரிமை அடிப்படையில் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்படும் குழாய்நீர் விநியோக சேவைகளை விஸ்தரிப்பதற்காக 22 நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
6 பாரியகொழும்பு நீர்வழங்கல் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ விருத்தி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம்
7 நெதர்லாந்து உதவியின் கீழ் களுத்துறை பொது வைத்தியசாலைக்கு விசேட மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலை வசதிகளை வழங்குதல்
8 மஹரகம தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் நவீன வசதிகளுடனான புற்றுநோய் வைத்தியசாலையை நிருமாணித்தல்
9 இலங்கை அரசாங்கத்திற்கும் ஈராக் அரசாங்கத்திற்கும் இடையில் சுற்றுலாத் துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
10 இலங்கை துறைமுக அதிகாரசபையின் அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக பெறப்பட்ட கடன்கள்
11 தேசிய நூலக, ஆவணமாக்கல் சேவைகள் சபையின் காணியை இறையிலி கொடையொன்றாக இந்த நிறுவனத்துக்கு உடைமமையாக்குதல்
12 நகர புகையிரத முறைமையை மின்சாரமயப்படுத்தல்
13 தேசிய பாதுகாப்புத் தினத்தைக் கொண்டாடுதல் - 2015
14 இலங்கை கடற்றொழில், நீரகவள மூலங்கள் சங்கத்தை கூட்டிணைத்தல்
15 தேசிய அளவைக் கூறுகள் ஆய்வுகூட நிருமாணிப்புப் பணிகளை பூர்த்தி செய்தல், உயர் துல்லிய குளிரூட்டல் முறைமையைத் தாபித்தல்
16 மன்னார் படுகையில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள இயற்கை வாயு படிவத்தை அபிவிருத்தி செய்தலும் உற்பத்தி செய்தலும்
17 கிழக்கு கொள்கலன் அந்தலையின் அபிவிருத்தியும் மாற்று தொழிற்பாடும்
18 அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதலாம் கட்டத்தின் பல்பணி முனைவிடத்தில் Ro-Ro தொழிற்பாடு சார்பில் கூட்டு தொழில்முயற்சி யொன்றுக்கு அபிப்பிராய வெளிப்படுத்தல் கடிதங்களைக் கோரல்
19 இலங்கை துறைமுக அதிகாரசபையினால் கொழும்பு துறைமுகத்தின் தொழிற்பாடுகளுக்காக இரண்டு Tug கப்பல்களை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்தல்
20 மத்திய அதிவேக பாதை
21 தேசிய போதைப் பொருள் தடுப்பு கொள்கையையும் செயற்திட்டத்தையும் அறிமுகப்படுத்துதல்
22 லங்கா சதொச நிறுவனத்தை மீளமைத்தல்
23 உரக் கொள்வனவு - 2015 (செப்ரெம்பர் மாத வழங்குகை)
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.