• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-06-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 துரிதமாக செயற்படும் பிணியாளர் வண்டியில் மருத்துவ பாதுகாப்பு வசதி
2 மாவட்ட செயலாளர்களை / அரசாங்க அதிபர்களை கொழும்புக்கு அழைப்பதை மட்டுப்படுத்துதல்
3 சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை இறப்பருக்கான உத்தரவாதமளிக்கப்பட்ட விலை முறையொன்றை நடைமுறைப் படுத்தல்
4 தேயிலை தொழிற் சாலைகளுக்கான மூலதன கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்
5 வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் கூட்டம் - 2015
6 மொறகஹஹேன நகர அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளை உடைமையாக்கிக் கொள்ளல்
7 திறமுறை நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப் படுத்தப்படும் கருத்திட்டங்கள் சார்பில் கொள்ளல் செய்யப்படும் காணிகளுக்கு நட்டஈடு செலுத்துதல்
8 தெமட்டகொடை, மஹவெல ஒழுங்கையிலுள்ள வீடமைப்புத் தொகுதியின் பயனாளிகளுக்கு வீடுகளின் உரிமையை கையளித்தல்
9 தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபைக்கும் Research Center for Eco-Environment Sciences நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
10 நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் 7 மாடி கட்டடத்தின் மீள் நிருமாணிப்பு
11 நீதிமன்ற நீதிபதிகளுக்கான சுகாதார காப்புறுதி முறையை நடைமுறைப் படுத்துதல்
12 2014‑10‑29 ஆம் திகதியன்று கொஸ்லாந்தை மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவு அனர்த்தத்தினால் இடம் பெயர்ந்த குடும்பங்களை மீள குடியமர்த்துவதற்காக வீடுகளை நிருமாணித்தல்
13 காத்தான்குடி கழிவுநீர் வெளியகற்றும் கருத்திட்டம்
14 களனி தெற்குக் கரை II ஆம் கட்டத்தை (KRB II) வடிவமைத்து நிருமாணிக்கும் ஒப்பந்தம்
15 பாரிய மாத்தளை நீர்வழங்கல் கருத்திட்டம், கண்டி வடக்கு பாததும்பர நீர்வழங்கல் கருத்திட்டம்
16 நிதி அமைச்சின் 2014 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை
17 Glyphosate களைக்கொல்லி இறக்குமதி மற்றும் பாவனையை தடைசெய்யும் பொருட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமனத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.